Friday, November 14, 2014




rajinikanth modi memes

கசாப்பு கடைக்காரன் அதிக விலை கொடுப்பது ?


கசாப்பு கடைக்காரன் அதிக விலை கொடுத்து ஆட்டை வாங்க நினைப்பது வைத்து  வளர்க்க அல்ல வெட்டி நாலு காசு பார்க்கதான்.

ஆமாங்க இதுக்கும் மோடி அரசாங்கம் ரஜினிக்கு அவார்ட் கொடுப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நான் சொன்னால்  நம்பவா போறீங்க?

நீங்க எப்படியும் நினைச்சுகுங்க


ஆனால் மோடி கசாப்பு கடைக்காரரும் அல்ல அவார்ட் அதிகவிலையும் அல்ல ரஜினி கொழுத்த ஆடுமல்ல..


அப்ப நான் வரட்டாங்க


அன்புடன்
உங்கள் பிரியமான

மதுரைத்தமிழன்
14 Nov 2014

12 comments:

  1. பலியாடு மக் ''கல்'' தான்.

    ReplyDelete
  2. ஏற்கெனவே ஏமாத்திக்கிட்டிருக்கிற ரெண்டு பேரை விட அதிகமா இவங்களால ஏமாத்திட முடியாது.

    ReplyDelete
  3. பத்த வெச்சிட்டியே பரட்ட...

    சொல்ல வேண்டியத சொல்லியாச்சு...

    ReplyDelete
  4. பத்தவச்சிட்டியே........பரட்ட,,,,

    ReplyDelete
  5. சரியா சொன்னீங்க! தூண்டில் போட்டு இழுக்க பார்க்கிறாரு மோடி! இந்த வித்தை பலிக்குமா பார்ப்போம்!

    ReplyDelete
  6. aந்த ஆடு அருவா!! அந்த மனுஷன் அந்த அவார்ட்! ஒரே மாதிரி தெரியல!!!(இதை வடிவேல் வாய்சில் படிக்கவும்)

    ReplyDelete
  7. ம்ம்ம்ம் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளும் வீக்கான நிலையில் பாஜக நுழைய இது ஒரு வாய்ப்பு?!!?

    ReplyDelete
  8. ரொம்ப கேவலமான யுக்தி இது.. பத்து வருடம் காத்திருந்து பதவிக்கு வந்த பாஜாகா வின் ஆட்சி கொஞ்சம் கொஞ்சமாக பல்லிளிக்கிறது..

    ReplyDelete
  9. இது புத்திசாலி ஆடுங்கோ.....
    அவ்வளவு சீக்கிரத்தில் கழுத்தை நீட்டிடாது.

    ReplyDelete
  10. பதிவுக்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்ல . நம்பிட்டோம்

    ReplyDelete
  11. இனிய நண்பரே தங்களை தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன் எனது வலைப்பூ வந்து அறிந்து கொள்ளவும்,
    அன்புடன்
    தங்களின் நண்பன்
    கில்லர்ஜி.

    ReplyDelete
  12. ரஜினிக்கு கொடுத்த விருதைப்பற்றி படித்தவுடன், உங்கள் நியாபகம் தான் வந்தது. இதைப் பற்றி எழுதுவீர்களா என்று நினைத்தேன், நினைத்தப்படியே எழுதிவிட்டீர்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.