Related Posts
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறது
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறத...Read more
40 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
♠♠♠ - ♣♣♣ - ♥♥♥
ReplyDelete√√
என்னை கழுதை என்று செல்லமா திட்டி அதன் பின் க்ளவர் என்று சொல்லி அதன் பின் என்மேல் அன்பை பொழிந்து நான் சொன்னதை எல்லாம் சரி என்றுதானே சொல்லி இருக்கீங்க தனபாலன்
Deleteஅட நீங்க வேற...சுரண்டியதன் விளைவு... ஹிஹி... சும்மா ஜாலிக்காக...
Deleteவீட்டில் பொங்கல் விசேசம் எல்லாம் உண்டா...? எப்படி நடக்கிறது அங்கே...?
அனுபவம் தான் வாழ்க்கை என்பது உங்களை பொருத்தவரை எவ்வளவு சரியாக இருக்கிறது பார்த்தீர்களா???????
ReplyDelete
Deleteமிக குறுகிய காலத்தில் என் பதிவை படிச்சு என்னை ப்ரிந்து கொண்டது நீங்கள் மட்டுதான் ஹீ.ஹீ
பாம்பின் கால் பாம்பறியும் என்பது தெரியாதா உங்களுக்கு!!!!
Deleteநீங்க சொன்ன இடத்துல சுரண்டி என்னோட கம்பியூட்டர் ஸ்கிரீன் ஓட்டையாப் போயிடுச்சு.அதனால,அந்த லாப்டப்ப என்னோட மெயில் அட்ரசுக்கு அனுப்பி வைக்கவும்!
ReplyDeleteரூல்ஸ் படி எனது போன் நம்பர் கிடைத்து கால் பண்ணிய முதல் 100 பேருக்கு மட்டும்தான் பரிசு. என் நம்பருக்கு பதில் உங்களுக்கு ஒட்டைதான் கிடைத்திருக்கிறது அதனால் பரிசு பெறும் வாய்ப்பை இழந்துவிட்டீர்கள் முடிந்தால் வீட்டில் வேறு லேப்டாப் இருந்தால் மீண்டும் முயற்சித்து பார்க்கவும்
Deleteஎன்னது இது?
ReplyDeleteநல்லவேளை நான் சுரண்டவில்லை ...பொங்கல் வாழ்த்துக்கள்
Deleteபோச்சுங்க உங்களுக்கு தமிழக அரசியல் தலைவராக வருவதற்கான சான்ஸே இல்லைங்க
டிவீட்ஸைவிட டிஸ்கி சூப்பர்!
ReplyDeleteஎங்க மேல ஏன் அவ்வளவு கோபம்?
உங்க கடைபக்கம் வரவேகூடாதுன்னுதானே இப்படியெல்லாம் ஐடியா கொடுக்கறீங்க?
மக்களுக்கு நல்லது செய்ய நினைச்சு பதிவு போட்டா எங்கள் மீது கோபமா என்று கேட்கிறீர்கள்
Deleteஎப்பல இருந்து இந்த சுரண்டல் லாட்டரி பிசினெஸ்!?
ReplyDeleteஎன் மனைவி தீய்ந்து போன பாத்திரத்தை போட்டு நல்லா சுரண்டி கழுவுங்கன்னு சொன்னாங்க அப்ப இருந்து இந்த சுரண்ட்ல் பிஸினஸுங்க
Deleteஒரு குழந்தைப் போனா அடுத்த பத்து மாசத்துல பெத்துக்கலாம். ஆனா!? ஐபோன்?! 40000 செலவழிக்கனுமே!
ReplyDeleteதெளிவா சொல்லீட்டிங்க சகோ பொண்ணுகளுக்குதான் இந்த கஷ்டம் புரியுமுங்க
Deleteஇந்த மாதிரியெல்லாம் ட்வீட் பண்ணா ட்விட்டர் உருப்பட்ரும். ஏன்னா உங்கள ஃபாலோ பண்ணோ ஒரு பெரிய கூட்டமே அலைமோதுமே :/)
ReplyDeleteமோடிக்கு வந்த அலை மாதிரிதானுங்க இங்க என் நிலமை ஹீ.ஹீ மக்கள் உஷாருங்க
Deleteஅனைவருக்கும் எனது பொங்கல் பரிசு :
ReplyDeleteநான் என்னத்தங்க சுரண்டரது. இதுக்கு பதில் தெரியாமல் இவ்ளவு நாளா மண்டய சொரண்டிக்கிட்ருக்கேன்.
கணவருக்கு மிகவும் பிடித்த ஐடம் மட்டும் மனைவிகளுக்கு எந்த சமையல் குறிப்புகளில் தேடியும் கிடைப்பதில்லையே ஏன்.
என் தங்கையை பெண் பார்க்க வருகிறார்கள் என்று மனைவி சொன்னவுடன் கணவர்கள் முகத்தை திருப்பிக்கொள்வது ஏன்.
மனைவி மருமகனிடம் பேச ஆரம்பித்தவுடன் கணவர் நேரமாகி விட்டது என்று சொல்வது ஏன்
பெரிய நான் ஸ்டிக் பாத்திரத்தில் உபயோகப்படுத்தும் கரண்டியை சமைக்க மட்டும் என்று மனைவிகள் நினைப்பது ஏன். (பூரி)
வீராங்கனை மனைவி அடுத்தவீட்டுப் பெண்மணி கடன் கேட்க வரும்போது மட்டும் என் கணவர் கோபிப்பார் என்று சொல்வது ஏன்.
எலியும் பூனையுமாக இருக்கும் மாமியார் மருமகள் TV சீரியல்கள் மட்டும் பக்கத்தில் உட்கார்ந்து பார்ப்பது ஏன்.
கணவர் பக்கத்தில் இருக்கும்போது மட்டும் மனைவி மற்றவரை அண்ணே என்று ரொம்ப சத்தமாக அழைப்பது ஏன்.
சிறுவர்கள் நன்றாக டிரெஸ் பண்ணிக் கொண்டு பொகும்போதெல்லாம் டீச்சர் இன்னக்கி அப்ப ஆபீஸ் போகலயா என்று கேட்பது ஏன்.
தமிழனுக்கு திரைப்பட நடிகைகள் இன்றுவரை தமிழகத்திலிருந்து ஏன் கிடைக்கவில்லை.(த்ரிஷா பார்ப்பனர் என்பதால் அவரை கணக்கில் நான் சேர்க்கவில்லை)
கே. கோபாலன்
அனைத்தும் மிக அருமை பகிர்வுக்கு நன்றி
Deleteஏன் மனைவியிடம் இருந்து மட்டும் மிஸ்ட் கால் வருகிறது? ஏனெனில் நீங்கள் மனைவியின் கால்ஐ மட்டும் answer பண்ணுவதில்லை.
ReplyDeleteநான் என் மனைவியின் கால் ஐ மிஸ் பண்ணுவத்தில்லை மிஸ் பண்ணிட்டா அப்புறம் வாழ்க்கையில் சந்தோஷம் மிஸ் ஆகிவிடுமுங்க அப்புறம் மீபாவமுங்க
Deleteலேப்டாப்புக்கு சுரண்டனுமா ? கொன்னேப்புடுவேன்...
ReplyDeleteகீச்சுக்கள் அருமை...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....
Deleteஅரசாங்கம் மக்களை சுரண்டிதானே இலவச லேப்டாப் தருகிறது. ரொம்ப மிரட்டுனா உங்களை ஜெயா அம்மாகிட்டே சொல்லிக் கொடுத்துடுவேன்
எனக்கு ஒன்றும் பயமில்லை. நான் என்ன எதிர்க்கட்சித் தலைவரா, அவரது அமைச்சரா, தமிழக ஐஏஸ் அதிகாரியா. நான் கடவுளையும் தமிழக மக்களையும் நம்புபவன்.
Deleteஅனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.
கே. கோபாலன்
அற்புதமான கருத்துக்கள்
ReplyDeleteதொடர்ந்து எழுதினால் மகிழ்வோம்
ஈ மெயிலில் தொடர்பு கொண்டால் லேப்டாப் கிடையாதா ?
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
'ஈ' மட்டும் மெயில் தொடர்பு கொண்டால் லேப்டாப் கிடைக்கும் மற்றவங்களுக்கு சுரண்டினால் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உண்டு
Deleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteசிறப்பான கருத்துகளை நகைச்சுவை ஓட்டத்தோடு பகிர்ந்துள்ளது கண்டு மிகுந்த மகிழ்ச்சி. தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்
படித்து மகிழ்ந்தற்கு நன்றி சகோதரரே
Deleteமௌஸால அந்த இடத்தை தேய்ச்சுப்பார்க்காத துறவிகள் யாராவது இருக்கீங்களா?
ReplyDeleteமெளஸை அல்ல மவுத்தை(வாய் ( பிரெஞ்ச் கிஸ்) மவுத்தோட தேய்க்கும் துறவிகள்தான் இப்ப அதிகம்
Deleteha ha ha...
ReplyDeleteஉங்கள் பதிவின் என்னுடைய கமண்ட்டை
படிக்க இங்கே சுரண்டவும் #####################.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹாஹஹஹ!!! ட்வீட்டுக்கள் எல்லாமே மிக அருமை! ரசித்தோம்! அதிலும் சில பின்னூட்டங்கள் இன்னும் மதுரை டமில் கையின் டச்சோ டச்சு! எப்படி ஒரு நகைச்சுவை! வியப்பாக இருக்கு!!
ReplyDeleteஎங்கள் வலைப்பூவை ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!
துளசிதரன், கீதா
ReplyDeleteவணக்கம்!
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
தங்கத் தமிழ்போல் தழைத்து!
பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!
பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
உங்கள் இதயம் ஒளிர்ந்து!
பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!
பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழைச் சமைத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
யோவ் மானா தானா... நீகாண்டி... இந்த http://avargal-unmaigal.blogspot.com/2014/01/maduraitamilguys-greatest-tamil-tweets.html லிங்கு சாமியாண்ட போயி... அப்பால... கீய கமண்டு செக்சனுக்கா வண்டிய வுட்டு... முட்டா நைனாவ கண்டுக்கினு... ஒன் லேப்பு டாப்ப குட்த்துகினா... நா சொர்ண்டி பாக்றேன் எதுனா நம்பரு கீதான்னு...
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து
ReplyDeleteத ம 6
நல்ல கீச்சுகள்!
ReplyDeleteரசித்தேன்....
நமக்கு சுரண்டல் எப்பவுமே பிடிக்காது மதுரைத் தமிழன்.
குழந்தைகளோட இப்பத்தான் ஜில்லா பார்த்தேன். எனக்கு பிடித்து இருந்தது. வீரம் பிடிக்கல.
ReplyDelete