Wednesday, August 19, 2026

 பெண்களின் புதிய சீரியல்: சட்டமன்ற நேரலை!
   

#TNASSEMBLY #TamilNaduPolitics #PoliticalSatire #MegaSerial #TamilSatire #AssemblyLive #TNPolitics #SocialSatire


எனக்குச் சட்டமன்றத்துல நடக்குற நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே சுத்தப் பைத்தியக்காரத்தனமாதான் இருக்கு. ஆனா இப்போ லேட்டஸ்டா ஒரு செய்தி தமிழகத்துல பெண்கள் அதிக அளவுல சட்டமன்றக் காட்சிகளைப் பார்க்கவும், அதைப் பத்திப் பேசவும் ஆரம்பிச்சிட்டாங்களாம்.

நம்ம ஊரு வீடுகள்ல  ஓடுற டிவி சீரியல்களைப் பின்னுக்குத் தள்ளிட்டு, இப்போ சட்டமன்ற நேரலைக்கே மாறிட்டாங்களாம்!

இப்போ நான் முதல் வரியில சொன்னதை மனசுல வச்சுக்கிட்டு யோசிச்சுப் பாருங்க



அன்புடன்
மதுரைத்தமிழன்

#சட்டமன்றநேரலை #சட்டமன்றம் #தமிழகஅரசியல் #நையாந்தி #தமிழ்நகைச்சுவை #சீரியல் #தமிழ்வலைப்பதிவு #TNASSEMBLY #TamilNaduPolitics #PoliticalSatire #MegaSerial #TamilSatire #AssemblyLive #TNPolitics #SocialSatire

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.