Related Posts
கடவுள் இப்படி பண்ணிவிட்டாரே? ( இது முந்தைய பதிவு போல சூடானது அல்ல கூலானது )
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
இந்து மதத்தவரே உங்களுக்கு 'அந்த உணர்வு" உண்டா?
இந்து மதத்தவரே உங்களுக்கு 'அந்த உணர்வு" உண்டா? நான் நாத்திகன் அல்ல எனக்கு கடவுள் என்ற சக்தி மேல் ந...Read more
வைகோ தன் மனைவிக்கு கற்று கொடுத்த பாடம்( இதை நீங்களும் உங்கள் குடும்பத்தாருக்கு கற்று கொடுக்கலாம்)
வைகோ தன் மனைவிக்கு கற்று கொடுத்த பாடம்( இதை நீங்களும் உங்கள் குடும்பத்தாருக்கு கற்று கொடுக்கலாம்...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்?
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்? அமெரி...Read more
9 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
இது ஏற்கனவே அறியப்பட்ட செய்தி தான், ஆனால் அது தான் துவாரகையா, கிருஸ்ணர் என்பவர் அங்கு ஆண்டாரா எனத் தெளிவில்லை, ஆதாரமில்லை. ஆகையால் அதை மெய்யென விளம்புதல் நல்லதல்ல. ஆய்வுகள் தொடரட்டும் !
ReplyDeleteஅதெல்லாம் நம்பி விடுவோமா...? கிருஷ்ணரே வந்து சொன்னாலும் நம்ப மாட்டோமில்லே... அதுவும் 12000 வருடம்...? அதுக்கு முன்னாடி என்னென்ன நடந்ததெல்லாம் எங்களுக்கு தெரியுமில்லே... எவ்வளவு ஆய்வு தெரியுமா...? உதாரணத்திற்கு : சாப்பிட தோசைகள் கொடுத்தா சாப்பிட மாட்டோம், எத்தனை ஓட்டைகள் என்று முதலில் எண்ணுவோம்... இந்த மாதிரி ஆய்வெல்லாம் வச்சி மனிதனின் வளர்ச்சிக்கு எந்தளவு உதவிகள் செய்து கொண்டே இருக்கிறோம் தெரியுமா...?
ReplyDeleteநன்றி...
நல்ல செய்தி, இதுவெல்லாம் உண்மை என்று தெரியும்போது இதிகாசங்கள் இன்னும் புனிதமாகும், நம்பிக்கை இல்லாதவர்களும் நம்பக்கூடும்.
ReplyDeleteஅறிந்த செய்திதான்! ஆனால் டிஸ்கவரி சேனலில் பார்த்ததில்லை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteSo Krishna is not god, he is one among many kings ruled the world, good to hear that!!!!!
ReplyDeleteஅருமை! அருமை!அருமை!
ReplyDeleteசொல்ல வார்த்தைகளே இல்லை.
துவாரகாவைக் கானொளியில் கண்டு மகிழ்ந்தேன்.
அதே போல் மதுரை சங்கம் பற்றிய தகவல்கள்.
ஒரு மதுரை சங்கம் கடல் கொண்டு போனதைப் பற்றி படித்திருக்கிறேன்.
அதை அத்தாட்சியுடன் பதிவு செய்ததற்கு நன்றி.
உண்மைகளை வெளிக்கொணரும் அவர்கள் உண்மைகளிற்கு ஒரு சல்யுட்.
கடலுக்கடியில் மூழ்கிய ஒரு நகரத்தைக்
ReplyDeleteகண்டதே சுவாரசியமான விசயம் தான்.
பகிர்விற்கு நன்றி “உண்மைகள்“
ReplyDeleteவணக்கம் சகோ,
இந்தக் காணொளி அறிந்த விடயம் என்றாலும், 12,000 ஆண்டுகள் என்பது உறுதிப் படுத்தப் படாத விடயம். நீங்கள் சொன்ன ஆங்கில தகவல்களிலேயே 3500 ஆண்டுகள் என்வே குறிப்பிடுகின்றனர்.
இந்த் ஆய்வுக் கட்டுரையும் விள்க்குகிறது!!
http://drs.nio.org/drs/bitstream/2264/507/1/Migration_Diffusion_6_56.pdf
Such dated
anchors fall within a large range of
archaeological time, between 2500 BC and
AD 1400 in the Mediterranean. In India the
earliest anchors have been reported from
Lothal and Kuntasi and were dated to the
Harappan phase [17 & 20]. The present
anchors are entirely differently in shape and
size compared with those from Lothal and
Kuntasi. Therefore, the anchors of Dwarka,
are not to be associated with the Harappan or
the Late Harappan Phase
**
ஒருவேளை 12,000 ஆண்டுகளுக்கு முன் நாகரிகம் என்பது உண்மை ஆனால் உலகின் பழமையான நாக்ரிகம் ஆகிவிடும். என்றாலும் இன்னும் ஆய்வு செய்து முடிவுக்கு வரட்டும். இப்போதைய முடிவின் படி 3500 ஆண்டுகள் மட்டுமே!!
Thank you!!
2001 - ல் வாஜ்பாயின் பாரதிய ஜனதா ஜனதா மத்திய அரசசை ஆண்ட போது பணிக்கப்பட்ட Indian Oceanic Institute ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்த இடிபாடுகள் தானே!
ReplyDeleteமுன்பே கேள்விப்பட்டுள்ளேன் இதை as, "A feather in B.J.P's cap!"