குடியரசு தினமா
அல்லது ஒபாமா தினமா? (பேஸ்புக் ஸ்டேடஸுக்கள் )
மோடியின் முயற்சியால்
66 வது குடியரசு தினம் ஒபாமா தினமாக மாற்றி கொண்டாடப்படுகிறது
மோடியும் கவரிங்க்
நகைகளும் ஒன்றுதான் நாள் ஆக ஆக பல் இழிக்க ஆரம்பித்துவிடும்
வெற்றி பெரும்
மாநிலங்களில் எல்லாம் மோடியை பிரதானப்படுத்தி பிரச்சாரம் செய்யும் பாஜக, டில்லியில்
மட்டும் பேடியை(கிரண்) பிரதானப்படுத்தி பிரச்சாரம் செய்வது, அங்கு தோற்று விடுவோம்
என்று நம்புவதாலா?
டில்லி வெற்றிக்கு
"பேடியை நம்பும் மோடி"
அரக்கர்களை அழிக்க
அந்த காலத்தில் யாகங்கள் நடத்தினர்கள் ஆனால் இந்த காலத்தில் மோடி வாழ்த்தினாலே போதும்
//உங்கள் மனைவியை
நேசித்தால் இந்து மதத்திற்கு மாறுங்கள்: பாலிவுட் ‘கான்’ நடிகர்களுக்கு இந்து மகாசபை
சவால்//
இதே இந்து மகாசபை மோடியை பார்த்து உங்கள் மனைவியை நேசித்தால் அவளை கூப்பிட்டு குடும்பம் நடத்த சவால் விடுவிக்கட்டும்
இந்து பெண்கள்
எல்லோரும் குறைந்தது 5 பிள்ளைகள் பெற்றுக் கொள்ளவேண்டும் -செய்தி
ஜந்து என்ன பத்து
கூட பெற்றுத்தருகிறேன் , அத்ற்கு மோடியை கொஞ்சம் அனுப்பி வையுங்கப்பா.. மோடி மனைவியின்
மைண்ட் வாய்ஸ்
///கட்சியில்
இருந்து உங்களை ஏன் நீக்கக்கூடாது?- கார்த்தி சிதம்பரத்துக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
நோட்டீஸ்//
கட்சியில் இருப்பது
நீங்களும் நானுமும்தான் அதனால நல்ல யோசிங்க
/ரஜினி அரசியலுக்கு
வருவது நூறு சதவீதம் உறுதி: லிங்கா தயாரிப்பாளர்!//
சினிமாவில் தோல்வி
அடையும் போது அரசியலுக்கு வருவது சகஜம்தானாப்பா என்ன சினிமாவில் நடித்தவர் இப்ப மக்கள்
முன்னால் நடிக்கப் போகிறார் அவ்வளவுதான்
தி.மு.க., ஜனநாயக
கட்சி: ஸ்டாலின் பேச்சு
ஆனா தலைவர் பதவி
மட்டும் வாரிசு அடிப்படையில் தேந்தெடுக்கப்படும்
ஜெயலலிதாவின்
அடிமை பன்னிர் செல்வம் முதல்வாராக முடிகிறது ஆனால் கலைஞரின் அடிமை அன்பழகன் முதல்வர்
ஆக முடியவில்லை அது ஏன்?
கலைஞர் மட்டும்
கட்சியின் தலைவர் பதவி ஒருத்தருக்கும் கட்சியின் சொத்துக்கு வாரிசு மற்றொருவர் என்று
அறிவித்தால் கலைஞர்தான் சாகும் வரை அதன் தலைவர்
பள்ளியில் பாடத்தை
கற்க விருப்பம் இல்லாமல் இருந்த எனக்கு
வாழ்க்கை இன்னும்
பாடத்தை கற்றுக் கொடுத்து கொண்டுதான் இருக்கிறது
சாமியை பார்க்கும்
போது கையெடுத்து கும்புடுகிறகாலம் போய் கையில் செல்போன் எடுத்து படம் பிடிக்கும் காலமாக
மாறிடுச்சு # என்னத்த சொல்லுறது
வீட்டும்மா செய்த
பொங்கலை சாப்பிட பயந்தே பல ஆண்கள் அம்மா எனக்கு சுகர் இருக்கும்மா டாக்டர் கண்டிப்பா
ஸ்வீட் ஏதும் சாப்பிடக் கூடாது என்று தப்பிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
பொங்கலுக்கு
எல்லோர் வீட்டிலும் பொங்கல் பொங்குதோ இல்லையோ ஆனால் இங்க பேஸ்புக்கில் பொங்கல் வாழ்த்துக்கள்
அளவிற்கு அதிகமாகவே பொங்கி வழிகிறது
மதுரைத்தமிழன்
ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் எல்லாமே ரசிக்க வைத்தன அதுவும் கடைசி 4 ரொம்பவே....
ReplyDeleteஃபேஸ்புக் ஸ்டேட்டஸுக்காக ஃபோட்டோ எடுக்கறதுல நிகழ்காலம் தொலைகின்றது என்பதை மக்கள் என்று தெரிஞ்சுக்க போறாங்களோ...
ReplyDeleteஅனைத்தும் ரசிக்க வைத்தது...
ReplyDeleteஎல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தேன்....
ReplyDelete