Friday, January 30, 2015





விஜய் டிவிகாரங்க ரொம்ப பாவமுங்க



சமுகத்தை  அல்லது கலாச்சாரத்தை  கெடுப்பது தப்போ அல்லது பாவமோ அல்ல. ஆனால் விஜய் டிவியை மட்டும் viewing card இல்லாம  பாத்தீங்கன்னா அதுதான் மிகப் பெரிய பாவமுங்க.


அப்படின்னு நான் சொல்லலேங்க விஜய் டிவிகாரங்கதாங்க அடிக்கடி விளம்பரமா போட்டு சொல்லுறாங்க


இந்த கருத்தை சொன்னது நான் அல்ல இது என் மனைவி சொன்னது அதை எனது வழியில் நான் மாற்றி தந்துள்ளேன்

புண்ணியம் வேண்டி காசி ராமேஸ்வரம் செல்ல வேண்டாம் விஜய்டிவியை பார்த்தாலே போதுமுங்க... இப்படிக்கு விஜய் டிவி


அன்புடன்
மதுரைத்தமிழன்
30 Jan 2015

3 comments:

  1. அது கூட பரவாயில்லை. ஆதரிஸ்ட் டீலர் இடம் வாங்கி பார்த்தால் அது புண்ணியம். என்ன கொடுமை. பாவ புண்ணிய கணக்கு சொல்ல இவங்க யார்?
    கோடிக்கணக்கான காசு செலவழித்து எடுக்கிறோம் அதனால் கள்ள connectionல் பார்க்க வேண்டாம் என்று கூறுவது சரி. அதை விடுத்து பாவம் புண்ணியம் என்று கூறுவது முட்டாள்தனம்.

    ReplyDelete
  2. சரியாய்த்தான் சொல்லியிருக்காங்க மிஸஸ். தமிழன்.

    ReplyDelete
  3. அவங்க சொன்னதை வச்சே மடக்கிட்டாங்களே! உங்களை விட பலசாலி மட்டும்மல் புத்திசாலி என்பதையும் நிருபித்து விட்டார் .

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.