Related Posts
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்?
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்? அமெரி...Read more
இந்தியர்களின் தேசப்பற்று இவ்வளவுதானா? ஒவ்வொரு இந்தியனும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு
இந்தியர்களின் தேசப்பற்று இவ்வளவுதானா? ஒவ்வொரு இந்தியனும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு &nb...Read more
ஒரு சிக்கலான யதார்த்தம் : அமெரிக்காவுடனான உறவிற்கு ஆரம்பத்திலேயே இந்தியா கொடுத்த விலை மிக அதிகம்
ஒரு சிக்கலான யதார்த்தம் : அமெரிக்காவுடனான உறவிற்கு ஆரம்பத்திலேயே இந்தி...Read more
11 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
தீவிரவாதச் செயல்களைத் தவிர்ப்பது கடினம். ஆனால் போரை எதிர்கொள்வது கொஞ்சம் சுலபம் (எதிரி mightyஆக இல்லாமல் இருந்தால்). அதனால் கவலையுறத் தேவையில்லை. மும்பை தாக்குதலில் 5-6 தீவிரவாதிகள் 100 பேரைக் கொன்றது போல..
ReplyDeleteசிந்திக்க வேண்டிய பதிவு தான்!தமக்குள் எத்தனை வேறு பாடு இருந்தாலும் நாட்டு நன்மை என வரும் போது அனைவரும் ஒன்றிணைந்து அவசரகால ரிதியில் செயல் படவேண்டும் என்பதை என்றைக்கு புரிந்து கொள்வார்களோ?
ReplyDeleteநேரடித் தாக்குதல் இல்லாமல் மறைமுகத் தாக்குதல்களை எந்த நாட்டாலுமே எதிர் கொள்வது சற்றுக் கடினமே. 'முன்னரே சொல்லி விட்டோம். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை' என்பதெல்லாம் ஊடகங்கள் வழக்கமாகச் சொல்வது. இதை நம்பி பொதுமக்கள் கருத்துத் தெரிவிப்பது சரியாய் இருக்காது என்பது என் அபிப்ராயம். ஆணை வழங்கப் படவில்லை என்றால் உள்ளே நுழைந்த தீவிரவாதியை ஆயுதம் இல்லாமல் கைகளாலேயே கொன்று தானும் மடிந்த வீரர் எப்படி செயலாற்றியிருக்க முடியும்?
ReplyDeleteஏழு வீரர்கள் உயிர் இழந்ததுதான் மிகப் பெரிய வருத்தம், வேதனை!
ReplyDeleteதீவிரவாத தாக்குதல்களை முன் கூட்டி கணித்து நூறு சதவிகிதம் தடுப்பது இயலாத காரியம்தான்... உலகின் முன்னனி வல்லரசான பிரான்சின் தலைநகரில் நடந்த தாக்குதல் ஒரு உதாரணம்.
ReplyDeleteஆனால், ஒரு நாட்டின் முக்கிய ராணுவதளம் பொது இடம் அல்ல. வியூக முக்கியத்துவம் வாய்ந்த அந்த தளத்தின் நுழைவு வாயில் காவலின் நிலைதான் இங்கு கேள்வியாக நிற்கிறது.
நன்றி
சாமானியன்
வீரர்களின் உயிரிழப்பே மிக வேதனையான விஷயம்...
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம் சகோதரரே,
ReplyDeleteதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இதயம் கனிந்த புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இவ்வாண்டின் பொங்கும் மங்கலம் அனைவருக்கும் எங்கும் எதிலும், எப்போதும் தங்குக..! என இறைவனிடம் மனமாற பணிவுடன் வேண்டுகிறேன்.என் தளம் வந்து வாழ்த்துரைத்தமைக்கு நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
2016 தைப்பொங்கல் நாளில்
ReplyDeleteகோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
குடும்பத்தினர் அனைவருக்கும் –
ReplyDeleteபூரண "பூரி"ப்புடன் கூடிய ( மகிழ்வுடன் கூடிய )பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இன்னும் நாம் கவனமுடன் இருஜக்க வேண்டும்
ReplyDelete