Monday, January 4, 2016



வடிவேலுவின் நிலமையை மறந்த  மனுஷ்ய புத்திரன்

ஊடகத்துறையில் ஒரு சில கருப்புஆடுகள் பணம் வாங்கி செயல்படுவது மாதிரிதான் இந்த மனுஷ்ய புத்திரன்னும் திமுக தலைமையிடம் காசு வாங்கி காறி துப்புகிறார்...இப்ப சொல்லுறேன் விஜயகாந்த் காறி துப்பியது இந்த மனுஷபுத்திரன் மாதிரி உள்ள ஆட்களைத்தான்


மனுஷ்ய புத்திரா போன தேர்தலில் உன்னைவிட அதிகமாக சவுண்டு கொடுத்த வடிவேலுவின் நிலமை உனக்கு மறந்து போச்சா என்ன? தம்பி மறந்து இருந்தா இணையத்தில் தேடி அறிந்து கொள்..

காசு வாங்கியதற்காக குலைக்க வேண்டியதுதான் ஆனால் அதற்காக ஒவராக குலைக்காதே தம்பி





சென்னை: மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த திமுக கூட்டத்தில் மனுஷ்ய புத்திரன் பேசுகையில், டெய்லி கலைஞரைப் பார்த்து கேள்வி கேக்குறீல்ல.. மத்த கட்சித் தலைவர்கள் கிட்ட கேள்வி கேக்குறீல்ல.. டெய்லி வீட்டுக்கு முன்னாடி வந்து நிக்கிறீல்ல.. உங்க வீட்ல என்ன பிரச்சினைன்னை கேக்குறீல்ல.. ஏதாவது பிரச்சினைல மாட்டி விட முடியாதான்னு பார்த்தீல்ல.. தளபதி வரும்போது மைக்கை நீட்டினீல்ல.. போய் நில்லு போயஸ் கார்டன்ல.. அந்தம்மாவும் டெய்லி வெளில வருதுல்ல.. நாலரை வருஷமாச்சு.. எத்தனை தடவை மைக்கை நீட்டிருப்ப.. நாம துப்ப நினைச்சோம்.. ஒரு ஆள் செய்துட்டார்.. காரி துப்பத்தான செய்வாங்க.. பாராட்டனும் என்று அவர் விஜயகாந்த்தைப் பாராட்டிப் பேசும்போது மேடையில் இருந்த திமுகவினர் சத்தம் போடாமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த பேச்சுக்கு பத்திரிக்கை துறையில் இருந்து கண்டனம் வந்ததும் பல்டி அடித்து மன்னிப்பு கேட்டு இருக்கிறார்


அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments:

  1. நான் முகநூலில் எழுதி இருந்தேன்."நாக்குக்கு இன்னொரு பெயர் ஆப்பு"

    ReplyDelete
  2. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

    - சாமானியன்
    saamaaniyan.blogspot.ftr

    எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

    ReplyDelete
  3. தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் கூட வேறு யாரையும் பேசவே விட மாட்டார்! தலையைத் தலையை ஒதுக்கிக் கொண்டு பேசிக் கொண்டே இருப்பார்.

    ReplyDelete
  4. இவரா...ப்ச் நேர்லயே பார்த்துட்டேன் இவர் எப்படிப்பட்டவர், என்ன பேசுவார்னு...இலக்கியத்தோடுத் தன்னை நிறுத்திக் கொண்டிருந்திருக்கலாம். அதென்னவோ தெரியவில்லை.தமிழகத்தில் இலக்கியம் எழுதுபவர்களும் கூட ஒரு சிலர், திரைத்துறையினரும் அரசியலும், கல்விக் கழகங்கள் உட்பட பூர்வ ஜென்ம பந்தப் பிடிப்பு போல விட்ட குறை தொட்டகுறை என்று முட்டி மோதிக் கொண்டும், பின்னிப் பிணைந்தும் தான் இருக்கின்றார்கள். ஏன் ஒவ்வொரு துறையும் தனித் தனித்தனியாக அதற்கே உரிய மரியாதையுடன், தனித்தன்மையுடன், எந்தவித அரசியல் நெடியும் இல்லாமல் செயல்பட மறுக்கின்றன என்பது வியப்பாகத்தான் இருக்கின்றது.

    கீதா

    ReplyDelete
  5. தான் மட்டுமே அறிவாளி என்ற நினைப்பில் பேசும் அதிமேதாவி - மனுஷ்யபுத்திரன்.

    ReplyDelete
  6. வடிவேலு விஜயகாந்திடம் இருந்த சொந்தப் பகைக்காக திமுக பக்கம் போனார். அப்போதும் ஜெவைக் குறை சொல்லவில்லை. மனுசபுத்திரன் அவர் சொந்த லாபம் கருதி திமுகாவுக்குப் போயிருக்கிறார். அவர் அங்கேயே இருந்துகொண்டு தன் புத்தகங்களை நூலகத்திற்குத் தள்ளிவிடப் பார்ப்பாரே தவிர திமுகாவை விட்டுவிட மாட்டார்.

    ReplyDelete
  7. இவரின் ஆரம்பகால கவிதைகள் சிறப்பு! மற்றபடி கொஞ்சம் விலகியே இரும் பிள்ளாய் என்பதாகிவிட்டது இவரது செயல்பாடுகள்!

    ReplyDelete
  8. அய்யோ...தமிழா...இவருக்கெல்லாமா ஒரு பதிவை வீணாக்க...போங்கங்க...

    ReplyDelete
  9. very urgent. please visit this link http://makizhnirai.blogspot.com/2016/01/travel-with-my-friends.html

    ReplyDelete
  10. மனுஷ் அதீதமாய் உணர்வு வயப்படக் கூடியவர் என்றே நினைக்கிறேன்

    ReplyDelete
  11. வடிவேலின் நிலைமைக்கு காரணம் திமுகவா? அம்மாவா?
    இத்தனைக்கும் அம்மாவின் குணம் அறிந்து வடிவேலு அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை? அவர் தாக்கியது விஜயக்ந்தை மட்டுமே! அப்படியும், வடிவேலுவின் கதி இப்படி என்றால்? யார் காரணம்? அம்மா தான்! அப்படியும் What happened to the so-called நடுநிலைவாதிகள்!

    இதே திமுக ஆட்சியில் முகவையே--"தோழமை கட்சிகளை அல்ல" எதிர்த்து பேசின நடிகர்களை அவர்களின் வாழ்கையை யாரும் முகவும், திமுகவும் அழிக்க்கவில்லை!

    இதை சுட்டிக்காட்ட ஊடகங்கள் வராது! காரணம் எல்லாம் பாசம் தான்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.