Related Posts
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
திருவிளையாடல் படப் பாணியில் ஸ்டாலின் கேட்க நினைக்கிற கேள்விகளுக்கு மோடிஜியின் பதில் இப்படித்தான் இருக்குமோ?
திருவிளையாடல் படப் பாணியில் ஸ்டாலின் கேட்க நினைக்கிற கேள்விகளுக்கு மோடிஜியின் பதில் இப்படித்த...Read more
30 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
உங்க கல்யாணம் எப்படி?!
ReplyDeleteகிணத்தில் இருந்து கொண்டுதான் பதிவுகள் எழுதி கொண்டிருக்கிறேன்
Deleteஹஹஹஹ்ஹ செம தமிழா....சிரிச்சு சிரிச்சு....ஸ்பாஅ...
ReplyDeleteகீதா: ஹஹஹ இப்படி எங்க எல்லாரையும் கூட்டி வைச்சுக் கலாய்க்கிறதுனு முடிவு பண்ணிட்டீங்க...ஒரு முக்கியமான ஆள விட்டுட்டீங்க போல....நிஷா!!
சிரிச்சு முடிலப்பா.....இருங்க இப்ப உடனே மைத்துக்கு ஒரு ஃபோன் போடணும் ....அப்படியே க்ரேஸுக்குப் போயிடும்...
ஆத்துக்காரி படிக்க மாட்டாங்கங்கற தைரியத்தில தானே இத்தனை கலாய்ப்பும்1இருந்தாலும் செம்ம்ம்ம தைரியம் தான்ல!
Deleteதேங்க்ஸ் டா கீத்து !! மெசேஜ் அனுப்பினதுக்கு.
Deleteஎல்லோறையும் கூப்பிட்டு வைச்சு என்னைதான் கலாய்த்து இருக்கிறேன்.. நிஷாவை மறக்கவில்லை அவர்கள் புதுசு என்பதால் அவர்கள் பெயரை போடலாமா என்று குழப்பம் அவ்வளவுதான் அவர்கள் தப்பாக எடுத்து கொள்ளக் கூடாது அல்லவா? உங்களை எல்லாம் கலாய்த்தால் தப்பாக எடுத்து கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும்
Delete
Deleteதமிழ் மணத்தில் இணைப்பதற்கு பதில் பதிவு போட்டுவிட்டு உங்களுக்கு(கீதா) ஒரு தகவல் சொல்லிட்டா போதும் போல இருக்கு நீங்களே எல்லோருக்கும் தகவல் சொல்லிடுவீங்க போலிருக்கே..... நன்றி
ஹாஹ் தமிழா நீங்க தகவல் சொல்லணும்னு கூட இல்ல..பதிவ பாத்துட்டேன்னு வையுங்க போக வேண்டிய நியூஸா இருந்தா போயிடும்..உங்க மொக்கைப் பதிவுகள், கலாய்த்துச் சிரிக்க வைக்கும் உங்கள் பதிவுகள், நல்ல பதிவுகள் அது யாருடையதாக இருந்தாலும்...ஹிஹிஹி
Deleteகீதா
யப்பா உங்க லொள்ளு தாங்கலைப்பா. சே நீங்க ரொம்ப மோசம். இலவசம் எல்லாம் தர மாட்டீங்களா.?!! இத்தனை பேர் உங்களப் பிரபலப்படுத்தியிருக்கோம்ல பேட்டி கண்டு!!!!!
ReplyDeleteஇலவசமாக ஆளுக்கொரு கார் தருகிறேன் உங்களுக்கு பிடித்த கார் டீலரிடம் என் பெயரை சொல்லி காரை இலவசமாக எடுத்டு கொள்ளவும்
Deleteராஜி, உஷா அன்பரசு கேள்விக்கான பதில்களைப் படிக்கும் போது எனக்கு சிரிப்பு அடக்க முடியல, அப்ப பின்னால் ஒரு குரல் ஏய் லுசு என்ன சிரிப்பு என்று,
ReplyDeleteஎன் கேள்விக்கான பதில் சரி தான்,
அருகில் யாரும் இல்லாத நேரத்தில் மட்டும் என் பதிவுகளை படிக்கவும் இல்லையென்றால் லூசுவின் பதிவை படிக்கும் உங்களையும் லூசு என்றுதான் அழைப்பார்கள் ஜாக்கிரதை
Deleteஆஹா! நல்லாத்தான் கலாய்த்திருக்கிங்க! சீரியஸ் மூட் போய் சிரிப்பு மூட் வந்து விட்டது!
ReplyDeleteஇனிய புது வருட நல் வாழ்த்துகள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கின்றோம்.
சிரிப்பு மூட் வந்திருச்சுன்னு சிரிச்சுகிட்டே இருக்காதீங்க அப்புறம் ஊரு நம்மை ஒரு மாதிரியாக பார்க்கும்
Deleteஆஹா! இப்பத்தான் உங்க ப்ளானே புரியுது! ந்யூ இயர் இன்னும் 2 நாள்ல...இந்த வருஷம் முடியறதுக்கான மொத்த பூரிக்கட்டை அடியும் கிடைக்குமோ..அதான் எல்லா சகோஸயும் உங்க பக்கம் கூட்டு சேக்கப் பாக்கறீங்களா...கேச் பண்ண!
ReplyDeleteபரவல்ல வீரத்தழும்புகள் நிறைந்த மதுரை வீரனான??!! மதுரைத் தமிழனுக்கும் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! WITH A GIFT PARCEL FULL OF NEWLY DESIGNED VERY VERY SOFT POORI KATTAIS!!!!
ஆஹா! இப்பத்தான் உங்க ப்ளானே புரியுது! ந்யூ இயர் இன்னும் 2 நாள்ல...இந்த வருஷம் முடியறதுக்கான மொத்த பூரிக்கட்டை அடியும் கிடைக்குமோ..அதான் எல்லா சகோஸயும் உங்க பக்கம் கூட்டு சேக்கப் பாக்கறீங்களா...கேச் பண்ண!
ReplyDeleteபரவல்ல வீரத்தழும்புகள் நிறைந்த மதுரை வீரனான??!! மதுரைத் தமிழனுக்கும் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! WITH A GIFT PARCEL FULL OF NEWLY DESIGNED VERY VERY SOFT POORI KATTAIS!!!!
கீதா
வாழ்த்தும் தெரிவிச்சுவிட்டு அதோட புதிய டிசைனில் பூரிக்கட்டையும் அனுப்புறீங்களே அது அநியாயமாவாக அல்லவா இருக்கிறது
Deleteஇவ்வளவு ஜால்ராவாக இருந்தும் உங்களுக்கு அடி விழுகின்றது என்றால்.... நீங்கள் பாவம்தான். (யாரோ மதுரைத் தமிழன், தான் என்று போட்டிருக்கும் இடத்தில் எல்லாம் "அவர் மனைவி" என்றும், தன் மனைவியைப் பற்றி சொல்லும் இடமெல்லாம் "மதுரைத் தமிழன்" என்றும் திருத்தி வாசிக்கவும் என்று சொன்னார்களே.. அது உண்மையா?)
ReplyDeleteசூரியன் கிழக்கில் உதிப்பதும் மதுரைத்தமிழன் பூரிக்கட்டையால அடிவாங்குவது மட்டும் மறவே மாறாது
Deleteபெண்கள்தான் கேளுங்க கேக்கணுமா ஆண்கள் கேக்கக் கூடாதா என்று கோபப் பட ராஜி மகேஸ்வரி உஷா நிஷா சசிகலா, உள்ளிட்ட பெண்கள் படை எல்லாம் சேர்ந்து "தைரியம் இருந்தா உங்க வீட்டம்மா கிட்ட கேளுங்க" என்று உசுப்பிவிட
ReplyDeleteமதுரைத் தமிழன் மனைவியைப் பார்த்து : உனக்கு அறிவு இருக்கா?
"இல்லை".
"எந்த அறிவ வச்சு இல்லன்னு சொல்ற"
"இல்லன்னு சொல்றதுக்கு எதுக்கு அறிவு வேணும்?"
"அப்ப அறிவு இல்லன்னு ஒத்துக்கறயா?எப்படி உறுதியா சொல்ற"
"உங்களை கல்யாணம் பண்ணிஇருக்கேனே அது போதாதா"
ஒட்டுக்கேட்ட பெண்கள் படை "சகோ முகம் பிரகாசமா இருக்கே பல்பு எங்கே? என்றனர்
ஆஹா!
Deleteஇந்த கேள்வியை உண்மையிலே நான் கேட்டு இருக்கிறேன் என் ஆத்துகாரியிடம் உங்களுக்கு அறிவே இல்லை என்று திட்டும் போது எனக்கு அறிவு இல்லைதான் ஆனால் அப்படிப்பட்டவனையும் ஒருத்தி கல்யாணம் பண்னி இருக்கிறாள் என்றால் அவளின் அறிவு எந்த அளவிற்கு இருக்கும் என சொல்லி தெரிவதில்லையே என்று சொல்லி அதற்காக பூரிக்கட்டையால் பலமாக அடி வாங்கியதும் உண்டு
Deleteகீத்து மெசேஜ் பார்த்துட்டு ஏதோ தொடர்பதிவோன்னு நினைத்து வந்தேன். satisfaction guaranteed ன்னு சும்மா நாச்சுக்கும் போட்டிருகீன்களா என்ன!!! செம காமெடி. உங்க அம்மா இப்போ இல்லை என்ற செய்திக்கு நான் சிரித்துவிட்டேனே என ரொம்ப கஷ்டமா போச்சு. இப்படியா எழுதுவீங்க!!!!
ReplyDeleteஅம்மா இழப்பு என்பது கஷ்டம்தான் ஆனால் காலப் போக்கில் அந்த கஷ்டம் பழகி போய்விடும் அதற்காக எப்பொழுதும் அழுது கொண்டே வா இருக்கமுடியும்.......
Deletewish u happy New Year...........!
ReplyDeleteலூசுக்கு வாழ்த்து சொன்ன உங்களுக்கு மிகவும் நன்றி
Deleteஹாஹாஹா சகோ, ஒவ்வொரு கேள்வியும் பதிலும் செம!! இரவு ஒன்றரை மணிக்குப் படித்துவிட்டு நன்றாக சிரித்ததில் தூக்கம் போச்சு

ReplyDeleteதகவல் அனுப்பிய மைதிலிக்கு நன்றி
இரவில் தனியாக உட்கார்ந்து சிரிக்காதீங்க ஒரு வேளை வூட்டுக்காரர் கண் விழித்தால் பயந்து போய்விட போகிறார்
Deleteநீங்க கலக்குங்க தமிழா...என்ன நீங்க சொல்லிட்டீங்க....
ReplyDelete
Deleteஏதோ நம்மால் முடிந்தது....