Related Posts
மனதை தொட்டுச் செல்லும் ஒரு பவர்புல் மெசேஜ் (பார்க்க தவறாதீர்கள் )
மனதை தொட்டுச் செல்லும் ஒரு பவர்புல் மெசேஜ் (பார்க்க தவறாதீர்கள் ) extremely powerful mes...Read more
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும்
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும் துர்கா ஸ்டாலின் : என்னங்க நான் ...Read more
தமிழக ஆசிரியர்களின் கவனத்திற்கு.....
தமிழக ஆசிரியர்களின் கவனத்திற்கு..... நல்ல ஆசிரியர்களின் சேவை சமுகத்திற்கு மிக முக்கியமான...Read more
ஜெய்பீமும் சமுக இணையதளங்களில் வலம் வரும் போலி அனுதாப அலையும்
ஜெய்பீமும் சமுக இணையதளங்களில் வலம் வரும் போலி அனுதாப அலையும்#ஜெய்பீம் படம் பார்த்தேன். ...Read more
மோடியை தவறான பாதையில் அழைத்து செல்வது யார்?
மோடியை தவறான பாதையில் அழைத்து செல்வது யார்? கடந்த பொது தேர்ததலில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களி...Read more
தமிழக மக்களே உங்களின் கிண்டல்களுக்கும் ஒரு அளவு இல்லையா?
தமிழக மக்களே உங்களின் கிண்டல்களுக்கும் ஒரு அளவு இல்லையா? வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடு...Read more
12 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
வணக்கம்
ReplyDeleteஇப்படியான புண்ணியவான்கள் இந்த உலகில் நீண்ட நாட்கள் வாழ வேண்டும்.... தகவல் தேடி பதிவாக வெளியிட்டமைக்கு பாராட்டுகள் அண்ணா.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...:
வலையுலக உறவுகள் கேட்டதிற்கு ஏற்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பயனளிக்கும் தகவல்கள் ..பகிர்வுகளுக்கு நன்றிகள்.!
ReplyDeleteவாழ்க! அவர்! வளமுடன் பல்லாண்டு!
ReplyDeleteஇப்படி சில நல்லவர்கள் இருப்பதால்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது! சீரிய பணியை சிறப்பாக செய்து வரும் திரு பழனிச்சாமி அவர்களுக்கு பாராட்டுக்கள்! பகிர்வுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteமிக நல்ல பகிர்வு! திரு பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல மனம் வாழ்க.... நாடு போற்ற வாழ்க.
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி மதுரைத் தமிழன்.
நல்ல விசயங்களை பாராட்டும் குணத்தில் தமிழன் தமிழன் தான்:))
ReplyDeleteஅட! பழனிச்சாமி சார் வெற்று கிரகவாசியா இருக்கபோறார்!!!
பாஸிட்டிவ் மனிதர் பழனிச்சாமி அவர்களுக்கு வணக்கங்களுடன் பாராட்டுகள். இந்த செய்தியை உங்கள் அனுமதியுடன் எங்கள் பாஸிட்டிவ் செய்திகள் பகிர்வுக்கு எடுத்துக் கொள்கிறேன்.
ReplyDeleteபழனிச்சாமி அவர்களின் படம் கிடைக்கவில்லையே...
ReplyDeleteஇந்த மாதிரி நல்ல விஷயங்களை நடத்துபவர்களை கண்டிப்பாக வெளியுலகத்துக்கு காட்ட வேண்டும்.
ReplyDeleteதிரு. பலனிச்சாமி அவர்களுக்கு பாராட்டுக்கள். அவரை எங்களுக்கு அடையாளம் காட்டியமைக்காக உங்களுக்கும் பாராட்டுக்கள்.
நானும் ஒரு லேப் X - RAY & ECG வைத்து நடத்திகொண்டிருக்கிறேன் . என்னால் குறைந்த விலைக்கு செய்ய முடியாத டெஸ்டுகளை அங்கே குறைந்த விலையில் செய்வதை FACEBOOKIL பதிவு செய்துள்ளேன், ஏனென்றால் நிறைய நோயாளிகளுக்கு தகவல் சொல்லி , அவர்களை நான் சாந்தி மருத்துவ ஆய்வு கூடம் மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளேன்
ReplyDeleteஇப்படிக்கு
I.P.VICTOR
ULTRA DIAGNOSTIC CENTRE
KAMATCHI PILLAI COMPLEX
DHARAPURAM ROAD,
ODDANCHATRAM -624619
CELL - +919942830117
சிறந்தசேவை. வாழ்த்துவோம்.
ReplyDelete