Tuesday, September 30, 2014



சஞ்சய்தத் தண்டனைக்கு குரல் கொடுத்த ரஜினி ஜெயலலிதாவின் தண்டனைக்கு குரல் கொடுக்காதது ஏன்?




22 மார்ச்,2013 ல் சஞ்சய்தத்க்கு கிடைத்த தண்டனைக்கு நடிகர் சார்பில் முதலில் குரல் கொடுத்தவர் ரஜினி. அப்படிபட்டவர் தமிழ் திரையுலகமே திரண்டு வந்து குரல் கொடுத்த பின்னும் இன்னும் மவுனமாக இருப்பது ஏன்?



இவரது மவுனத்திற்கு பின்னால் பல ரகசியங்கள் புதைந்து இருப்பதாக சொல்லப்படுகிறதே . அது உண்மையா?



காலம்தான் அதற்கு பதில் சொல்லும்....



ரஜினியின் பஞ் டயலாக் :



நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கை விடமாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான், ஆனா கை விட்டுடுவான்."



ஆமாம் இதில் யார் நல்லவர் ஜெயலலிதாவா ரஜினியா




அன்புடன்

மதுரைத்தமிழன்

 



5 comments:

  1. ரஜினியோட பஞ்சுக்கு கவுண்டமணியோட பதில், "பத்தவச்சுட்டியே பரட்ட"

    ReplyDelete
  2. என்ன நண்பா 2 பேருக்கும் சிண்டு முடிஞ்சு விடுறீங்க....

    ReplyDelete
  3. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.