Related Posts
இது அல்லவோ வீரம் T
இது அல்லவோ வீரம் எதிரி (சீன) நாட்டு வீரர்களை நம் நாட்டு எல்லைக்குள் ஊடுருவதை தடுக்...Read more
மோடியின் அமெரிக்க விஜயம் இந்திய ஊடகங்கள் சொல்வது போல வரலாற்று சிறப்புமிக்கதா? உண்மையில் என்ன நடந்தது?
மோடியின் அமெரிக்க விஜயம் இந்திய ஊடகங்கள் சொல்வது போல வரலாற்று சிறப்புமிக்கதா? உண்மையில் என்ன ...Read more
பஞ்சாயத்து தலைவராகும் மோடி
பஞ்சாயத்து தலைவராகும் மோடி இண்டர்நேஷனல் லெவலில் தலைவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்த தலைவர...Read more
திமுகவின் மாநிலங்களவை மற்றும் மக்களைவை உறுப்பினர்கள் எடப்பாடி & பன்னீர் செல்வமாக மாறிவிட்டார்களா என்ன?
திமுகவின் மாநிலங்களவை மற்றும் மக்களைவை உறுப்பினர்கள் எடப்பாடி & பன்னீர் செல்வமாக மாறிவிட்டார்களா...Read more
வெட்கம் கெட்ட ஒன்றிய அரசும் ,மூட்டுக் கொடுக்கும் சங்கிகளின் விளக்கங்களும்
வெட்கம் கெட்ட ஒன்றிய அரசும் ,மூட்டுக் கொடுக்கும் சங்கிகளின் விளக்கங்களும்இந்த நாட்டில் பட்டினி...Read more
நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட வேண்டும்
நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட வேண்டும் அளவீற்கும் அதிக...Read more
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
கண்டிப்பாக தமிழக மக்கள் ஏமாந்து தான் போயுள்ளனர் சார், உள்ளாட்சித் தேர்தலா இல்லை ஆளும் அதிமுகவின் உட்கட்சி தேர்தலா என்று தெரியாத அளவுக்கு நடந்து கொள்கிறது மாநில தேர்தல் ஆணையம். முதலில் தேர்தல் அறிவித்துவிட்டு மாற்றியதே அந்த இடங்களுக்கெல்லாம் அம்மையார் கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கத்தானே !!! அப்போதே தெரிந்துவிட்டது இந்த தேர்தல் எப்படி நடக்கப் போகிறது என்பது... நல்ல பதிவுதான். மோடி வாய்ச்சொல் வீரராகத்தானே இன்னமும் இருக்கிறார். முன்னர் இருந்த பிரதமர் பேசாமல் கொன்றார், இப்போதைய பிரதமர் பேசியே கொல்கிறார்...
ReplyDelete"A Nation deserves the kind of leadership it gets".....
ReplyDeleteஜன நாயகம் என்பது எப்போதுமே கேலிக்குறியதாகத்தான் இருந்துவருகின்றது நம் நாட்டில், ஆட்சியாளர்களின் சுயநலத்தாலும், நாற்காலி ஆசையாலும், அதிகார ஆசையினாலும்.....கொஞ்சம் அடக்கி வாசித்த ஜெயலலிதா இப்போது தனது அதிகாரத்தை வெளிக்காட்ட ஆரம்பித்திருப்பது நல்ல சகுனம் அல்லதான்...ஒரு வேளை தான் தேர்தலில் ஒட்டு மொத்த வெற்றியை அடைந்த மிதப்பாக இருக்கலாம். வேறு போட்டிக் கட்சிகள் இல்லாத காரணமாகவும் இருக்கலாம்....
ReplyDeleteஇது அம்மாவுக்குத் தெரிந்தே... அம்மா மேற்பார்வையில் நடக்கும் பார்முலாதான்...
ReplyDeleteமோடி மட்டுமல்ல....
ReplyDeletehi magesh chandran panchanathan chess player; he madurai guy ) born 1983 india top 15 player live in us university of texas dalls studing own web.www6.chessclub.com (tamizhaln) he won 2005 world open chess tourenment; ;;U KNOW; MADURAI GUY; I AM CHESS FAN TODAY SERCH NET; THE NEWS I KNOW ' u also like it the guy (black beauty)
ReplyDeleteரெண்டு பெண்கள் சண்டை போட்டுகிட்டா சுவாரஸ்யமா தானே இருக்கும்:))
ReplyDeleteஎன்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது! :(
ReplyDelete