Monday, June 17, 2013

விவேகனந்தா Vs நித்தியனந்தா


விவேகனந்தர் அன்று சொன்னதும்.. நித்தியனந்தா இன்று நினைப்பதும்.....



@avargal_unmaigal


இந்த படம் நகைச்சுவைக்காக மட்டும் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் தனிப்பட்ட ஒருவரையோ அல்லது மதத்தையோ காயப்படுத்துவதற்காக போடப்பட்டுள்ளது அல்ல




அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. ஆஹா! எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க

    ReplyDelete
  2. உங்களுக்கு குசும்பு ரொம்ப ஜாஸ்தி...

    ReplyDelete
  3. அடப்பாவி நூறு பெண்களை தாருங்கள் கர்ப்பம் ஆக்கி தருகிறேன்னு சொன்னவன் இப்ப ஒரு தேசத்தையே உருவாக்கப் போறானா கொய்யால பிடிங்கலேய் அவனை சவுதிக்கு நாடு கடத்துவோம் முதல்ல.

    ReplyDelete
  4. பாவம்பா! விட்டுடுங்க.., அவரும் எவ்வளவுதான் வலிக்காத மாதிரியே நடிக்குறது?!

    ReplyDelete
  5. சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்
    விவேகானந்தருக்கு கிடைக்காதது
    நித்தியானதாவுக்கு கிடைப்பதுதான்
    இந்தியாவின் துரதிஸ்டம்

    ReplyDelete
  6. இதனை நான் முகப்புப் புத்தகத்தில் பார்த்திருக்கிறேன்.... பாவம் அவர விடுங்கப்பா, அவரே அமைதியா இருந்தாலும் நீங்க உசுப்பெத்திகிட்டே இருக்கீங்க!!!

    ReplyDelete
  7. ஹா.. ஹா..! ரஞ்சி மேம் பூரிக்கட்டையோடு வர்றாங்க பாருங்க...

    நேர நெருக்கடியில் சில நாட்களாக உங்கள் நகைச்சுவையான்,சுவாரஸ்யமான பதிவுகளை மிஸ் பண்ணியிருக்கேன்.. ! சிலர் பதிவிற்கு வந்தால் மட்டுமே நமது பதிவிற்கு வந்து கருத்து சொல்லுவார்கள். கொடுத்து வாங்குவது இங்கு நிறையவே இருக்கிறது. நான் உங்க பதிவிற்கு சில நாட்களாக வரஇயலாமல் போனாலும் நீங்க தொடர்ந்து என் பதிவிற்கு கல கலப்பாய் கருத்துரையிட்டதற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  8. ஹி ஹி இவர வச்சே எவ்வளவு நாளு காமெடி பண்ணுவீங்க?ஆள மாத்துங்க பாஸ்

    ReplyDelete
  9. நல்ல வேளை விவேகானந்தர் இன்று இல்லை

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.