பெண்கள் இப்படிதான் புரிஞ்சுக்கோங்க? தந்தையர் தின ஸ்பெஷல்
காதலர் தினமாகட்டும் அல்லது அன்னையர் தினமாகட்டும் அல்லது தந்தையர் தினமாகட்டும் அல்லது பிறந்ததிமாகட்டும் இறுதியில் பர்ஸை கடிப்பதென்னவோ ஆண்களின் பர்ஸை மட்டும்தான்.
இந்த தினங்கள் எல்லாம் மேலைநாட்டின் வியாபாரிகள் தங்கள் வியாபாரம் சரியாமல் இருக்க செய்த ஏற்பாடுதானுங்க அதை தவிர வேறு ஒன்றுமில்லை
ஆமாம் இதையெல்லாம் பேசி என்ன ஆகப் போதுங்க...எல்லோரும் இந்த தினங்களை கொண்டாட போறாங்க. அதற்கு நானும் விதிவிலக்கல்ல
அதனால லஞ்சுக்கு வெளியில போய் சாப்பிடுறதா ப்ளான்... ரெஸ்டராண்ட்டில் இந்த தினங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் கொஞ்சம் சீக்கிரமா போவதாக முடிவு செஞ்சு மனைவி மகளை பார்த்து ரெடியா ஆகிட்டிங்களா என்று கேட்டேன் அதற்கு அவர்களிடம் இருந்த வந்த பதில் இன்னும் ஐந்து நிமிஷத்தில் ரெடியாகிவிடுவோம் என்று சொன்னார்கள்
நானும் சரி என்று சொல்லி சிறிது நேரம் கழித்து ரெடியாகிவிட்டீர்களா என்று கேட்டேன் அப்போதும் அதே பதில்.. இறுதியாக ஒரு தடவை கேட்டேன் அப்போது அவர்களிடம் இருந்து வந்த பதில் என்னை திகைக்க வைத்தது.
அப்படி என்ன பதில் சொன்னார்கள் என்றுதானே நினைக்கிறிர்கள்?
அதெல்லாம் ஒன்னுமில்லைங்க..... என்னங்க நாங்க ஐந்து நிமிஷத்தில் ரெடியாகிவிடுவோம் என்று சொன்னா உங்களுக்கு புரியாதா என்ன ஜென்மமோ இந்த ஆண் ஜென்மம் அரை மணி நேரத்திற்கு ஒருக்கா ரெடியா ரெடியான்னு என்று கேட்டுகிட்டு என்று சலித்து கொண்டார்கள்.
இதற்கு மேல் ஏதாவது பேசினால் பூரிக்கட்டை என்னைத்தேடி வரும் என்பதால் சத்தம் போடாமா இந்த பதிவுலகம் வந்துவிட்டேன்.
நான் இந்த தந்தையர் தினம் அன்று பெண்களை பற்றி புரிந்து கொண்டேன் அப்ப நீங்க....
ஒரு வார்த்தை
தந்தையர்
தினம்
என்பது
குழந்தை
உள்ளவர்களுக்கும்
மட்டும்
அல்ல.
தந்தை
ஸ்தானத்தில்
இருந்து
குழந்தைகளை
கவனித்து
வரும்
எந்த
ஆண்மகனுக்கும்
உள்ள
கொண்டாட்ட
தினம்
தான்.
அதனால்
உங்களை
தந்தை
போல
கவனித்து
வரும்
மாமா,
அண்ணன்,
ஆசிரியர்
மற்றும்
உறவினர்களுக்கும்
உங்கள்
வாழ்த்தை
தெரிவிக்கலாம்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
தந்தையைப்பற்றி மேலும் படிக்க பெருமைகொள்ள கிழ்கண்ட எனது முந்தைய தந்தையர் தின ஸ்பெஷல் பதிவுகள்
¾ó¨¾§Â ¬ñÎìÌ ´Õ
Ó¨È
¿£ ±ý¨É ¾ðÊì
¦¸¡Îò¾¡ø
«ó¾ ¬ñÎ ÓØÅÐõ
±ÉìÌ §ÅñÊ ºì¾¢
¸¢¨¼òРŢθ¢ÈÐ.
¬É¡ø
¿£ ±ý¨É ¬ñÎ
ÓØÅÐõ
¾ðÊì ¦¸¡Îò¾¡ø
±ÉìÌ «¨ÉòÐ
¯Ä¸ò¨¾Ôõ
¬Ùõ ºì¾¢
ÅóÐÅ¢Îõ.
¸Å¢¨¾ ±Ø¾ §ÅñÎõ
±ýÈ ¬¨ºÂ¢ø ¾ó¨¾Â÷ ¾¢Éò¾¢ü¸¡¸ ±Ø¾¢ÂÐ.
எனது இன்னொரு முந்தைய பதிவு . தந்தையர் தின ஸ்பெஷல் பதிவு
இறுதியாக
ஒரு
வார்த்தை
தந்தையர்
தினம்
என்பது
குழந்தை
உள்ளவர்களுக்கும்
மட்டும்
அல்ல.
தந்தை
ஸ்தானத்தில்
இருந்து
குழந்தைகளை
கவனித்து
வரும்
எந்த
ஆண்மகனுக்கும்
உள்ள
கொண்டாட்ட
தினம்
தான்.
அதனால்
உங்களை
தந்தை
போல
கவனித்து
வரும்
மாமா,
அண்ணன்,
ஆசிரியர்
மற்றும்
உறவினர்களுக்கும்
உங்கள்
வாழ்த்தை
தெரிவிக்கலாம்.
எனது
மற்றுமொரு
முந்தைய.
தந்தையர்
தின
ஸ்பெஷல்
பதிவு
சகோதரிகள் தினம்ன்னு எட்துமில்லியா? இருந்தால் எனக்கு உங்க கையால கிஃப்ட் கிடைக்குமே
ReplyDeleteசகோதரி தினம் என்று ஒன்று இருந்தால் சகோதரர் தினம் என்று ஒன்று இருக்குமே....? என் கையால கிப்ட் பெற ஆசை நான் இந்தியா வரும் போது சகோதரி தினத்திற்கு கிப்ட் வாங்கி தரேன்.ஆனா சகோதர தினத்திற்கு கிப்ட் எனக்கு கையாலலாம் கிப்ட் பெறனும் என்ற செண்டிமெண்ட்ல் எல்லாம் கிடையாது அதனால நீங்க பார்சல கூட எனக்கு கிப்ட் வாங்கி அனுப்பலாம்.
ReplyDeleteஅப்புறம் ஒன்று சொல்ல மறந்துட்டேன் நீங்க எங்கிட்ட இருந்து கிப்ட் வாங்கிக்க ஆசைப்பட்ட முதலில் எனக்கு இந்தியா வர டிக்கெட் வாங்கி அனுப்புங்க.....பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுக்கனும் அதுக்கும் சேர்த்து பணம் அனுப்புங்க
நீங்க யாரு? எனக்கு தெரியலியே! தப்பான தளத்திற்க்கு வந்து கருத்து சொல்லிட்டேன் சாரி சகோ!
ReplyDeleteஉலகுக்கே நீங்க என் சகோ என தெரியும் அதனால இனிமேல் இப்படி சொல்லி எல்லாம் தப்பிக்க முடியாது ஹீ.ஹீ. சகோக்கு டிக்கெட் எடுத்த தராட்ட உலகம் உங்களை பழி தூர்த்தும்
Delete