Saturday, September 28, 2019

உள்நாட்டிலே முதலீடுகள் மிக அதிகமாக இருக்கும் போது மோடி ஏன் வெளிநாட்டுக்கு சென்று திரட்ட வேண்டும்

மோடி வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டுக்கு அன்னியர்களிடம் கெஞ்சுவதற்கு பதிலாக இந்தியாவில் உள்ள  ஆசிரமங்கள் வைத்து நடத்து சாமியார்களிடம் கெஞ்சினால்  மிக அதிகமாக முதலீடாவது  கிடைக்கும் இதை நான் சொன்னா லூசுன்னு சொல்லுவாங்க கொஞ்சம் யோசிச்சு பாருங்க இந்தியாவில் ஆசிரமம் வைத்து உள்ளவர்கள் அனைத்து சாமியார்களுக்கும் குறைந்த பட்சம் 100 கோடியில் இருந்து ரூ 1000 கோடி வரை சொத்து இருக்கும்..


-------------------------



ஊரில் இருந்து தந்தை வெளி ஊருக்கோ , மாநிலத்திற்கோ அல்லது வெளிநாட்டிற்கோ சென்று திரும்பி வரும் போது வீட்டில் உள்ள சொந்தங்களான அம்மா,மனைவி ,குழ்ந்தைகள்  மற்றும் சகோதர சகோதரிகளுக்கு துணிமணிகளோ  அல்லது ஏதாவது கிப்ட்டோ அல்லது அந்த ஊர் பலகாரங்களோ  அல்லது சுவீட் சாக்லேட் அல்லது எலக்ரானிக் சாதனங்களோ  வாங்கி தந்து மகிழ்விப்பார்கள்..

அது போல் இந்திய தேசத்திற்கு புதிய தந்தையாக அவதரித்திருக்கும் மிஸ்டர் மோடி உங்களுக்காக வாங்கி தந்தது என்ன?

உடனே எவனாவது மூதலீட்டை வாங்கி தந்திருக்கிறார் என்று சொன்னால்  செருப்பாலே அடிப்பேன்



---------------



மோடி இந்தியாவின் தந்தையாயம்... ஆனால் அவர் கல்யாணம் பண்ணிய மனைவியை விட்டு ஒடிவிட்டார்... அப்படின்னா அவர் எப்படி அப்பாவாக முடியும்......


மோடி இந்தியாவின் தந்தையாம்.... அதை கேட்ட சங்கிஸ்/ பக்தாள்ஸ் இனிமே அவங்க பெயருக்கு முன்னால்  உள்ள இனிசியலை எடுத்துவிட்டு இனிமே மோடி பெயரைபோட்டுவதுமட்டுமல்லாமல் அவங்க அம்மாவின் (LastName)கடைசி பெயரையு மாற்றிக் கொள்வார்கள் ... அப்படி செய்யாதவங்க எல்லாம் ஆன்டி இண்டியன்ஸ் # என்ன சரிதானே மக்கழே



முன்னால் மோடி செளகிதார் என்று  சொன்னதும் எல்லோரும் செளகிதார் என்று அவரவரின் பெருயருக்கு முன்னாள் போட்டு கொண்டனர். இப்ப இந்திய தேசத்திற்கு இப்ப மோடி தந்தையாகிவிட்டதால் எல்லோரும் அவங்க பெயருக்கு முன்னால் மோடின்னு பெயர் ஏன் இன்னும் போடலை... மோடி பெயர் செளகிதாரை விட கேவலமா என்ன?


மோடி தேச தந்தையாம் இந்தியாவிற்கு இவ்வளவு கேவலமான தந்தையா கிடைச்சிருக்கிறார்... பாவம் இந்தியா


மனைவியை வைச்சு காப்பாத்தா வக்கில்லாத ஆளு தான் தேசத்திற்கு தந்தையாகி தேசத்தை காப்பாற்ற போகிறாராம்


 மு.க ஸ்டாலின் மேடையில் பேசும் போதோ அல்லது நிறுபர்களை சந்தித்து அறிக்கைவிடும் போதோ எனக்கு ஸ்டாலின் முகத்திற்கு பதிலாக வடிவேல் முகம் மட்டுமே வந்து போகிறது.... உங்களில் யாருக்காவது அப்படி தோன்றுகிறதா என்ன?


அன்புடன்
மதுரைத்தமிழன்

கொசுறு

அமித்ஷாவின் மகன் ஆரம்பித்த கம்பெனி மிக குறுகிய காலத்தில் மிக அதிக வளர்ச்சியை அடைந்திருக்கிறது.. அப்படியானால் அவரை அல்லவா இந்தியாவின் நிதித்துறை அமைச்சாரக ஆக்கி இருக்க வேண்டும் அதற்கு பதிலாக ஊறுகாய் மாமியை நிதி அமைச்சாரக ஆக்கினால் பொருளாதாரம் எப்படி சீர் அடையும்... இதை யாராவது மோடிக்கு எடுத்து சொல்லுங்கப்பா

8 comments:

  1. நியாயமான கேள்விகளே...

    ReplyDelete
    Replies
    1. நம்க்கு நியாயமாகப்படுவது எல்லாம் அவர்களுக்கு விளையாட்டாக இருக்கிறது கில்லர்ஜி

      Delete
  2. சங்கிகள் விருப்பம்போல்தானே பொருளாதார முறையும்.. அமித் ஷாவின்மகன் பற்றி நீங்களாவது நினைக்கிறீர்களே

    ReplyDelete
    Replies
    1. சங்கிகளின் விருப்பத்திற்கு என்று சொல்வதற்கு பதிலாக அவர்களின் அறிவிற்கு தகுந்தாற் போல என்று கூட சொல்லாம்.. அமித்ஷா மகன் பற்றி நாம் நினைக்கிறோம் ஆனால் அவர்கள் அதை மறைக்கிறார்கள் அவ்வளவுதான் ஜிம் சார்

      Delete
  3. எங்களுக்காக வாங்கித்தந்தது - இனிப்பான உங்க இடுகைகள்தாம். அவர் வெளிநாடு போகாம, பேசாம இருந்தா, நீங்க இடுகை போடறதுக்கு சப்ஜெக்டுக்கு என்ன பண்ணுவீங்க? ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. மோடி மட்டும் வெளிநாடு போகாமல் அல்லது பேசாமல் அல்லது இந்திய பிரதமராகமல் இருந்தால் நானும் சமையல் பதிவு போட்டு சிறுகதை நாவல் இலக்கியம் என்று எழுதி இருப்பேனோ என்னவோ? மோடியால் தமிழகம் ஒரு நல்ல எழுத்தாளரை இழந்துவிட்டது.... நல்ல கதை மற்றும் இலக்கியம் படிக்கும் வாய்ப்பை தமிழர்கள் இழந்துவிட்டார்கள்..

      Delete
  4. //மனைவியை வச்சுக் காப்பாத்த// - இந்த கமெண்ட் எப்படி ஏத்துக்க முடியும்? அப்போ போற வர்றவங்களையெல்லாம் மனைவியா ஆக்கிக்கிட்டவங்களைப் பத்தி என்ன சொல்றது?

    ஸ்டாலின் - வடிவேல் - நீங்க யாரைத் திட்டறீங்க? வடிவேலை இல்லையே... பாவம்.. மீம்ஸ் எழுதுபவர்களின் பிதா அவர்

    ReplyDelete
    Replies
    1. வர்ற்வங்கையெல்லாம் யாரு மனைவியா ஏத்துகிட்டா? ஒரு மனைவியை வைச்சு சமாளிக்கிறதே கஷ்டமாக இருக்கிறதே? அட் ரஸ் கொடுங்க அவர்கிட்ட அட்வைஸ் கேட்டு நானும் வர்றவங்கையெல்லாம் ஏத்துகிடலாமான்னு பாக்கிறேன்

      யாரையும் திட்டவில்லை ஸ்டாலின் அரசியலில் காமெடி பண்ணாமல் இருந்திருந்து தன் மகனை போல சினிமாவில் நடித்து இருந்தால் ஒருவேளை வடிவேலை போல ஒரு நல்ல நடிகனாக நடுத்து இருக்கலாம் ஹும்ம்ம்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.