Sunday, November 5, 2017

@avargalUnmaigal
மோடி கலைஞரை சந்திக்கிறாராம் உஷார இருங்க தமிழ் மக்களே

உடல் நிலை சரியில்லாமல் ஹாஸ்பிடலில் இருந்த ஜெயலலிதாவை சந்திக்காத பிரதமர்  #மோடி உடல்நிலை தேறிவருகிற கலைஞரை சந்திக்க வருவது  எதற்கு? தன்னை நல்லவன் பண்பாடு உள்ளவன் என்று காட்டி கொள்வதற்காகவா.. ?உஷார இருங்க தமிழ் மக்களே

இந்திய சட்டம் என்ன சொல்கிறது என்றால் மக்களுக்கு சேவை செய்ய வந்த முதல்வர்கள் அல்லது  பிரதமர்கள் மக்களின் கோமணத்தை அவிழ்த்து உங்களை தெருவில் ஒடவிட்டாலும் அவர்களை எதிர்த்து  அவர்களின் அந்தரங்க உறுப்புகளை மறைத்து படம் வரைந்து கேலி சித்திரம் வரைந்தால் அது குற்றமே


தமிழக விவசாயிகளை டெல்லி தெருக்களில் நிர்வாணமாக்கிய மத்திய அரசு மீது நடவடிக்கை இல்லையாம் ஆனால் ஒரு  மத்திய அரசின் அடிமையை கேலி சித்திரம் வரைந்த கார்டுனிஸ்ட் கைதாம்



உண்மையான இந்துக்கள் மேரி பிஸ்கட் சாப்பிட மாட்டார்கள் anti indains-தான்  சாப்பிடுவார்கள்

இந்தியர்கள் அனைவரும் சாப்பிடவும் மோடியை பாராட்டவும் மட்டுமே வாயை திறக்க வேண்டும் அதில்லாமல் வாயை திறந்தால் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும். புதிய சட்டம் விரைவில் அமுலுக்கு வருகிறது

ஜட்ஜ் : யார் குற்றவாளி;
வழக்கு தொடுப்பவர் : குற்றவாளி கமல்ஹாசன்
ஜட்ஜ் :அவர் செய்த குற்றம் என்ன?
அவர் நாளை ஏதாவது அறிக்கைவிடுவார் அதனால் அவர் மீது இன்றே வழக்கு தொடுக்கப் போகிறோம்


அங்கே என்ன அவ்வளவு கூட்டமாக இருக்கிறது ஏதாவது இலவசமாக தருகிறார்களா என்ன?
அதெல்லாம் இல்லை மோடிக்கு எதிராக கருத்து கூறியவர்கள் மீது வழக்கு தொடுக்க நிற்க கூட்டம் அது

கமால் ஹசன் என்ற ஒரு அனாதை சிறுவனை ஒரு பிராமணர் எடுத்து கமல்ஹாசன் என்ற பெயர் வைத்து வளர்த்து வந்தார். என்னதான் பிராமணர் வீட்டில் வளர்ந்தாலும் அவர் இரத்ததில்  இஸ்லாமிய திவிரவாதம்தான் இன்னும் ஒடிக் கொண்டிருக்கிறது #ஹெச்.ராஜா


தமிழகம் வரும் பிரதமர் #மோடியை முதல்வர் எடப்பாடி சந்திக்கும் போது  கருத்து(பாலா) சுதந்திரத்தை பறிப்பதற்காக கருப்பு கொடி காட்ட தமிழரில் ஒருவருக்காது தைரியம் இருக்கிறதா?

அன்புடன்
மதுரைத்தமிழன்
05 Nov 2017

4 comments:

  1. மேரிக்கு பதில் லட்சுமி வரணும்சரிதான் பணமில்லாத விவசாயி எப்படி கோமணம் வாங்கலாம் ரொம்ப தப்பு

    ReplyDelete
  2. இதுக்கு முன்னால் இருந்த பிரதமர் எல்லாம் பிரமாதமா சேவை செய்து, இந்தியாவை உயர்த்தினார்களே, அப்புறம் நீங்க ஊரை விட்டு ஓடிப்போய் அமெரிக்காவில் செட்டில் ஆனிங்க.. அமெரிக்க தமிழரே?

    ReplyDelete
  3. நீங்க பிறந்து வளர்ந்த இந்திய மண்ணுக்கும், உம் இனமான தமிழருக்கும் இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள் அமெரிக்கரே? ஊரை விட்டு ஓடிப்போய் அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு, இந்தியக் குடியுரிமை பிடிக்காமல் அமெரிக்கக் குடியுரிமை வாங்கிக்கொண்ட உங்களுக்கு, இந்தியரைப் பற்றி எதற்கு நக்கல் பேச்சு?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.