Wednesday, November 8, 2017

தினத்தந்தி விழாவில் எச்சில் எலும்பிற்க்காக மோடி பேச்சிற்கு கைதட்டிய கூட்டம்


தினத்தந்தி விழாவில் மோடி பேசிய போது தமிழர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்த மோடி


மோடி சொல்கிறார் தந்தி மீன்ஸ் டெலிகிராம்

அதை கேட்ட கூமுட்டை கூட்டம் மோடி ஏதோ புதுசா கண்டுபிடிச்சு சொன்னது மாதிரி கைதட்டுராங்க

அதன்பின் தினத்தந்தி மீன்ஸ் டெய்லி டெலிகிராம் என்று சொன்னதும் அதை கேட்ட கூமுட்டை கூட்டம் கைதட்டுராங்க கைதட்டுராங்க கைதட்டிகிட்டே இருக்காங்க அதிலும் முதல் வரிசையில் அமர்ந்தவர்கள்

அடேய் அப்படி அவர் என்னடா புதுசா சொல்லிட்டாரு இப்படி கைதட்டுறீங்க... கட்சிகள் பொது கூட்டம் போட்டால் அதற்கு வந்த மக்கள் குவாட்டரும் பிரியாணி வாங்கியதற்காக் கைதட்டுவாங்க்..

ஆனால் இங்க வந்த கூட்டமோ மோடி ஏறியப் போகும் எச்சில் எலும்பு துண்டிற்காக கை தட்டி கொண்டிருக்கிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. வாங்கிய காசுற்கு மேலே கை தட்டனா....கொடுக்கும் காசுல கொஞ்சம் கூட கேட்கலாம் இழி சிந்தனைதான்.....

    ReplyDelete
  2. நீங்க இந்தியக் குடியுரிமையைத் தூக்கி எறிந்துவிட்டு அமெரிக்கக் குடியுரிமை வாங்கி, Trump land-ல் கை கட்டி சேவகம் செய்வதை விடவா இது கேவலம்?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.