Sunday, February 6, 2022

 

இப்ப நான் என்ன செய்வது?


என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் நான் முதன் முதலாகப் பார்த்தேன். அவளது கண்களோ மிக அழகாக இருந்தன. உடனே, அவளிடம் 'Your eyes are so beautiful 'என்றேன்.

உடனே, அவள் பதிலுக்கு 'You made my day' என்று புன்னகைத்துச் சென்றாள்.


சில நாட்கள் கழித்து அவளை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு வந்தது. அன்று அவள் தன் உதட்டுக்கு மிக அழகான லிப்ஸ்டிக் அணிந்து இருந்தாள். அவள் உதடு மிகவும் பளபளவென்று அழகாக இருந்தது.  அதனால் நான் உடனே 'Your lips are so sexy'  என்று மட்டும்தான் சொன்னேன்


அதைக் கேட்ட அவள் 'You made my day Brighten'  என்று சொல்லிவிட்டுச் சென்றாள்


அதன் பின் சில நாட்களாக அவளைப் பார்க்க முடியவில்லை அதன் பின் மீண்டும் அவளைப் பார்க்க வாய்ப்பு வந்தன, அன்று அவள் மிக டைட்டான ஜீன்ஸை அணிந்து வந்து இருந்தாள்.


 
அந்த டைட்டான ஜீன்ஸில் அவள்  ASS மிகவும் எடுப்பாகவும்  பார்ப்பதற்கு மிகக் கவர்ச்சியாகவும் இருந்தால் உடனே அவளிடம் Your ass so cute its pulling my heart out என்று சொன்னேன்.

அதற்கு அவள் சிரித்தவாறு I am sure, you are making me come to your bed என்றாள்.

உடனே நான் பதிலுக்கு   I am not  that kind of guy என்றேன்.

உடனே அவள் are you sure என்று கேட்டாள்.. நான் Yes,, I am sure, I never tried to make you to come on to my bed. But i'm trying to come to your bed என்று சொல்லிச் சிரித்தேன்.

உடனே அவள்  You are so naughty என்று சொல்லி சிரித்தவாறு Please note my phone number  என்று சொல்லி அவL தன் போன் நம்பரைக் கொடுத்தாள்..

மக்களே இப்ப சொல்லுங்க நான் என்ன பண்ணுவது
 
 கொசுறு :
 
//Hair cut பண்ணுனா தான் முகத்துக்கு ஒரு களையே வருது...//

இப்படின்னு ஒரு பொண்ணு போஸ்ட் போட நானும் பதிலுக்கு இப்ப நீங்க மீசை இல்லாத தோழியாகிட்டீங்க என்று பதில் போட்டேன்

உடனே ப்ளாக் பண்ணிடுச்சு..

அப்புறம்தான் எனக்கு புரிந்தது அந்த தோழி தலைமுடியை கட் பண்ணி வந்து இருக்கிறது என்பது.. ஒரு போஸ்ட் போட்டா தெளிவாக போட வேண்டாமா என்ன. Hair cut பண்ணுனா  தலை பார்க்க அழகாக இருக்கிறது என்று போடாமல் முகம் களையாக இருக்கிறது என்று போட்டால் படிக்கிறவங்க என்ன புரிஞ்சுக்குவாங்க

ஹும்ம்ம்



அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : இந்த காலத்தில் இந்த வார்தைகளுக்கு எல்லாம் பெண்கள் மயங்குவதில்லை என்று தோழிகள்  சொல்ல வேண்டாம். பெண்கள் எல்லா காலத்திலும் ஒன்றே... அதுமட்டுமல்ல நான் பேசியது 40 அல்லது ஐம்பது வயது பெண்னிடம் அல்ல.. அவ்வளவுதான் சொல்ல முடியும்..

6 comments:

  1. வரவர குசும்பு அதிகமாகிக் கொண்டே போகிறது...!

    ReplyDelete
    Replies
    1. வயசானலே அப்படித்தான் ஆகும் போல ஹீஹீ

      Delete
  2. போச்சுடா!! இதை அப்படியே வீட்டம்மாவுக்கு ஃபார்வேர்ட் செய்கிறேன். பூரிக்கட்டை அடிக்கு ரெடியா இருங்க!!!!!!!

    கீதா

    ReplyDelete
  3. சரி ஆங்கிலத்தில் சில சொற்களின் பயன்பாட்டினை அறிவோம் என நினைத்தால் பாதை வேறெங்கோ போகிறதே.

    ReplyDelete
  4. எப்படியோ........ பொழுது நன்றாய் போகிறது போல...!

    ReplyDelete
  5. 'you made my day brighten'னு சொன்னபோதே அவள் தன் சம்மதத்தைச் சூசகமா சொல்லிட்டா. அப்புறமும் நீங்க வெறும் வார்த்தை ஜாலம் பண்ணினீங்க. ஃபோன் பண்ணிட்டு அவளைத் தேடிப் போற அளவுக்கு உங்களுக்குத் 'தில்' இல்லேன்னு தெரிஞ்சிதான் ஃபோன் நம்பர் கொடுத்திருக்கா.

    'இப்ப நான் என்ன செய்வது?'னு கேட்டிருக்கீங்க இல்லையா, பேசாம தரையில் துண்டை விரிச்சிப் படுத்துத் தூங்குங்க தமிழன்.

    ஹி... ஹி... ஹி!!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.