அன்புள்ள சாண்டா, இந்த ஆண்டு எனக்கு எந்த கிஃப்ட் ஏதும் வேண்டாம் ஆனால் தயவு செய்து என் அப்பாவின் லேப்டாப்பில் வரும் ஆடைகள் இல்லா அந்த ஏழைப் பெண்கள் அனைவருக்கும் ஆடைகளை அனுப்பவும். அது போதும் சாண்டா
Thursday, December 2, 2021
14 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
இப்படியும் யோசிக்கலாமோ?
ReplyDelete
Deleteபுத்தன் போதி மரத்துக்கு அடியில் உடகார்ந்த போது ஞானம் வந்தது அது போல மதுரைத்தமிழனுக்கு பூரிக்கட்டையால் அடிவாங்கிய பின் இப்படி எல்லாம் ஞானம் வந்து யோசிக்க வைத்தது ஹீஹீ
இப்படித்தான் இருக்கிறது.
ReplyDeleteஆமாம்
Deleteமதுரை சத்தியமா முதல் படம் வரிகள் பார்த்து ஏமாந்துட்டேன். அட! உடுத்த துணி இல்லாத பெண்குழந்தைகளுக்குத்துணி வேண்டின்னு அப்புறம் ஏதோ மண்டைல பளிச். மதுரைத்தமிழனின் குசும்பு புரிந்தது!
ReplyDeleteகாலையிலேயே பார்த்து கருத்தும் போட்டு போகவில்லை என்று தெரிந்தது,..இப்ப மீண்டும்
கீதா
நல்லவேளை ஏமாந்ததுமட்டுமல்லாமல் இரக்கப்பட்டு துணிகள் வாங்கி அனுப்பாமல் இருந்தீங்களே ஹீஹீ
Deleteரெண்டாவது ஹாஹாஹா ரொம்ப நாளாச்சு போல கட்டுப் போட்டு!!!!
ReplyDeleteகீதா
Deleteஎன் உடம்பு "கட்டுடம்பு: அதனால்தான் கட்டுக்கள் நிரந்தரம்
மதுரைத் தமிழனின் அக்மார்க்!
ReplyDeleteதுளசிதரன்
ஹீஹீ
Deleteஹா.. ஹா.. ஹா....
ReplyDeleteஹீஹீஹீ
ReplyDeleteகுசும்பு...
ReplyDeleteமதுரைக்காரனாக இன்னும் இருப்பதால்தான் இப்படி
Delete