ஒரு பெண் ரிக்வெஸ்ட் கொடுக்கிறார் என்றால் ?
எனக்கும் ஒரு பெண் ரிக்வெஸ்ட் கொடுக்கிறார் என்றால் அவர்கள் நிச்சயம் கவிதை எழுதுபவர்களாகவே இருக்கிறார்கள் # இதற்கு மேல என்னத்த சொல்ல
உங்கள் வேதனைகளை பேஸ்புக்கில் பகிர்ந்தால் நீங்கள் பிரபலமாக இருந்தால் அதிக லைக்ஸும் சாதாரணமான ஆளாக இருந்தால் ஒரு சில லைக்ஸும் கிடைக்கும் அவ்வளவுதான் அதன் பின் அதை வைத்து நீங்கள் உங்கள் வேதனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்
தலைவர்கள் இறந்தால் மக்கள் துன்பப்படுவது இயல்பு
ஆனால் மோடி ஆட்சியிலிருந்தால் துன்பப்படுவது இந்திய மக்களின் இயல்பு
உலகத்திலே எந்த ஹேக்கர்களாலும் ஹேக் செய்ய முடியாத அக்கவுண்ட் மோடிஜியின் PM Care அக்கவுண்ட்தான் என்று பெருமையாகச் சொல்லி என் உரையை முடித்துக் கொள்கின்றேன்
அவன் ஏன் சுதந்திரத்தை இழக்கின்றான்?
அன்புடன்
மதுரைத்தமிழன்
தேர்தல் கால கொலைகள்...
ReplyDelete