Tuesday, October 13, 2020

 

woman funny humour

பொண்ணுங்க கிட்ட ஒரு சூப்பர் பவர் இருக்கிறது அது என்னனா, யாராவது தனக்குத் தெரியாமல் தன்னை பார்த்தாலோ இல்லை தவறான நோக்கத்துல தன்னை பார்த்தாலோ அதை ஈஸியா கண்டுபிடிச்சிடுவாங்க. இது பெண்களுக்கே உள்ள உள்ளுணர்வு.  அப்படின்னு ஒரு பொண்ணு சொல்லுச்சு
 
நான் சும்மா இருக்காமல் பதிலுக்கு  அதெல்லாம் சினிமாவில் தான்.. நிஜ வாழ்க்கையில் பலர் அப்படி இல்லை . நீங்க சொன்னது எல்லாம் இருந்தும் ,ஒருத்தன் நீங்கள் ரொம்ப அழகாக இருக்கீங்க என்று சொன்னதும் அவன்கிட்ட தன்னையே இழந்து தெருவில் கண்ணீர் விட்டு நிற்பாங்க அது சரிதானே என்று கேட்டேன்..  நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுவதாக நினைத்து என்னை ப்ளாக் பண்ணிட்டு போயிருக்கு.. ஹும்ம் அப்படி நான் என்னத்த சொல்லிட்டேனு கோவிச்சுகிட்டு என்னை ப்ளாக் பண்ணிடுச்சு???

உங்களுக்கு தெரிந்தால் சொல்லிட்டு போங்க
 


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.