If Khushbu becomes "Sanghi," will she talk like this without brain development? |
குஷ்பு சங்கியாக மாறினால் இப்படித்தான் மூளை வளர்ச்சி இல்லாதவர் போலப் பேசுவாரா?
மூளை வளர்ச்சி இல்லாதவர்களின் கட்சி காங்கிரஸ் என்று கூறி இருக்கிறார். அவர் சொல்வது உண்மையானால் அந்தக் கட்சியில் இருந்த அவரும் மூளை வளர்ச்சி இல்லாதவர்தானே.... அப்படிப்பட்டவர்களைத்தான் பாஜக வரவேற்று வாய்ப்புக்கள் அளிக்கின்றனவா என்று பார்த்தால் அது மிக உண்மையாகத்தான் இருக்கிறது போல
அரசியல் பிரபலங்கள் கட்சி மாறிய உடனே அதற்கு அவர்கள் கூறும் விளக்கங்கள் எல்லாம் நகைச்சுவையாகத் தோன்றுவதும் ஒன்றும் புதிது இல்லைதான் இன்று குஷ்பு தற்போது பாஜகவில் இணைந்தவுடன் பேசியது இன்று நியூஸ் சேனல்கள் மற்றும் சமுக இணையத் தளங்களில் பேசும் பொருளாக இருக்கிறது
அதெல்லாம் எதிர்க்கட்சியாக இருக்கும் போது செய்ய வேண்டியது ஆளுங்கட்சியில் சேரும்போது அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று கூறியிருக்கிறார்,
அப்படியானால் ஆளும் கட்சியாக ஆளாக இருக்கும் குஷ்பு பாலியல் வன்முறை நடந்தால் அதைப்பற்றிக் கவலைப்படமாட்டாரா என்ன? அப்படியானால் அவருக்கும் பெண் குழந்தைகள் இருக்கின்றதுதானே
அவர்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினால் ஆளும் கட்சியில் இருக்கும் அவர் சந்தோசப்படுவாரோ என்னவோ
தமிழகக் காங்கிரஸ் தலைவர் அழகிரி குஷ்புவை ஒரு நடிகையாகவே நாங்கள் பார்த்தோம் என்று கூறி இருக்கிறார் ஒரு நடிகையை அப்படிச் சொல்வதில் என்ன தப்பு ஒரு வேளை அவரை நாங்கள் "வேறு மாதிரியாக" பார்த்தோம் என்று சொன்னால் சந்தோசப்பட்டு இருப்பாரோ என்னவோ
இன்றைய அரசியல்வாதிகளின் நிலையை மிகத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டிக் கொண்டு இருக்கிறார் குஷ்பு
"சங்கி" பிராமணர்களின் இருமுகங்கள்
___________________________________________________________________________________________________________________
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : குஷ்பு சங்கியாக மாறிய பின் பேசிய பேச்சிற்கான பதிவுதான் இது..
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்ற திரைப்பட நகைச்சுவை நினைவிற்கு வருகிறது.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteமானங்கெட்ட மக்களை மானமுள்ளவர்களா ஆளமுடியும் ?
ReplyDeleteஇதுவும் வேண்டுமடா உனக்கு
இன்னமும் வேண்டுமடா...
-கண்ணதாசன்
பணம் செய்யும் மாயை...
ReplyDelete