வார இறுதியில் வாய்விட்டு சிரிக்க.......
அன்புடன்
மதுரைத்தமிழன்
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
ஹா... ஹா...
ReplyDeleteதுன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று வள்ளுவர் சொன்னது நினைவிற்கு வருகிறது அதனால்தான் வேதனையிலும் நம்மால் சிரிக்க முடிகிறது
Deleteநீண்ட நாட்கள் ஆச்சே. ஒருக்கால் எட்டிப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரிச்சிட்டுப் போகலாம் என வந்தேன்ன்.. வாய் விட்டுச் சிரிக்கச் சொன்னீங்க.. வாயை விட்டிட்டேன்.. இப்போ நவராத்திரி சுண்டல் சாப்பிட என் வாயைக் காணம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இதுக்குத்தான் அமெரிக்கன்ஸ் ஐ நம்பக்கூடாதென்பது:).. நலம்தானே ட்றுத்... உடல் நலமில்லை என என் செக் மூலம் அறிஞ்சேன்.. விரைவில் நலமாகிடுவீங்க... அப்ப நான் போட்டு வரட்டே?:)..
ReplyDeleteஎன்னங்க உங்க பாய்ப்ரெண்ட்டை(ட்ரெம்பை) நம்பக்கூடாதுன்னு திடீரென்று சொல்லுறீங்க, என்னசாஉ உங்கள் இருவருக்குள்ளும் பிரச்சனையா என்ன? சரி சரி ட்ரெம்ப் மைச்சான் இல்லைன்னா என்ன மோடி மைச்சாந்தான் உங்களுக்காக நீண்ட நாட்களாக காத்து இருக்கிராரே. எங்காத்து மாமி நன்னா அடிச்சுட்டாள் என்னை ஆனால் அதை எப்படி வெளியே சொல்லுவது என்பதால் நான் கிழே விழுந்து அடிப்பட்டுவிட்டேன் என்று சொல்லிட்டேன்.. இப்ப நலமாகைக் கொண்டு இருக்கிறேன்... நல்ல குண்மாகிவிட்டாள் மீண்டும் மாமி என்னை வந்து கவனிப்பாலோ என்று நேக்கு ரொம்ப பயமாக இருக்குது
DeleteHa ha ha......
ReplyDeleteஆஹா பிரான்ஸ் நாட்டு கவிஞர் எல்லாம் இந்த பக்கம் வராங்களே வாவ்
Deleteகாணொளி அதிகம் சிரிப்பை வரவழைத்துவிட்டது.
ReplyDeleteசிரித்து மகிழ்ந்து பதில் அளித்தற்கு நன்றிகள் சார்
Delete