Saturday, October 31, 2020


அனைத்து பெண்களுக்கும் மனு ஸ்மிருதி சவால் அழைப்பு | அரசியலுக்கு அப்பால் சிந்தியுங்கள்
Manu Smrithi Challenge Invitation To All Tamil Women In The World |  | TAMIL



பெண்கள் என்றாலே சமையல் குறிப்பு, கவிதை ,கதை  அல்லது பெண்ணியம் என்ற பெயரில் கும்மாளம் அடிப்பதுதானா என்ன? அதை மீறி அவர்களால் சமுகம், சமூகநீதி என்று பேசமுடியாதா என்ன?

இன்றைய சமுக சூழ்நிலையில் படித்தவர்கள் தங்கள் கருத்தைப் பொதுவெளியில் எடுத்து வைத்து மற்றவர்களைச் சிந்திக்கத் தூண்டவில்லை என்றால்  அவர்கள் பெற்றக் கல்வி எதற்கு என்று கேட்கத் தூண்டுகிறது.


தான் பெற்றக் கல்வியும் அறிவும் சிறிதாவது மற்றவர்களுக்குச் சென்று சேரவேண்டும் என்று திருமதி. செல்வ நாயகி தனது எண்ணங்களைச் சேர் செய்து  மற்றவர்களையும் சிந்திக்கச் செய்து ஒரு சிறிய காணொளியை வெளியிட்டு இருக்கிறார்.
 


இவரின் எண்ணங்கள் கேள்விகள்தான் சமுக இணையதளங்களில் வைரலாகி  எல்லோரையும் சென்று அடைந்து கேள்விகளை கேட்கச் செய்ய வேண்டும்.. ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஓய்.ஜி.மதுவந்தி, வா.உ.சிதம்பரானார் பேத்தி பேசிய  மட்டமான காணொளிகள் தான் வைரலாகின்றன.

__________________________________________________________________________________________________________________

தினமலர் இணைய வாசகர்களுக்கோர் எச்சரிக்கை வாசகர்களின் பெர்சனல் தகவல்களை  இணையம் மூலம் பெற  முயற்சியா? 

__________________________________________________________________________________________________________________


எது எப்படியோ அவரும் சமுதாயத்திற்காக தன் எண்ணங்களைப் பதிவு செய்து இருக்கிறார். அந்த எண்ணங்களை என் தளம் மூலம் வேறு சிலருக்கு எடுத்துச் சொல்லவே இங்கு அவரின் காணொளியைப் பகிர்ந்து இருக்கிறேன்..

இதைப் படிப்பவர்களில் யாருக்காவது சிறிது நேரம் கிடைத்தால் அவரின் யூடியுப் பக்கம் சென்று பார்த்து கருத்துக்கள் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்

https://youtu.be/M5Jkqy8wASQ

 

Manu Smrithi Challenge Invitation To All Tamil Women

 

நன்றி வணக்கம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. சரியான பதிவு. அனைத்தையும் அரசியலாக்கிவிடுவதால் பலவற்றில் நாம் முழுமையாகக் கவனம் செலுத்துவதில்லை.

    ReplyDelete
    Replies

    1. எல்லாவற்றையும் அரசலாக்கு பார்ப்பதால் பிரச்சனைகள் வீரியம் குறைந்து விடுகிறது

      Delete
  2. Replies
    1. அதனால்தான் பகிர்ந்தேன்

      Delete
  3. இந்தக் கொடுமை எல்லாம் பலருக்கும் தெரியும்... பலருக்கும் = அவர் பேச்சில் குறிப்பிட்ட பெண்களுக்கு...

    ReplyDelete
    Replies
    1. பலருக்கு தெரிந்து புரிந்தும் வாய்முடி கிடக்கிறார்கள்

      Delete
  4. ட்றுத்தும் பெண்கள் மன்ற மெம்பர் ஆகிட்டார்போல இருக்கே:))

    ReplyDelete
    Replies
    1. நோ நோ மெம்பர் அல்ல தலைவனாகிவிட்டேன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.