Tuesday, October 27, 2020

 

warning to dinamalar readers

தினமலர் இணைய வாசகர்களுக்கோர் எச்சரிக்கை!!!!

வாசகர்களின் தனிநபர் தகவல்களைத்  திருடும் தினமலர்

இணையத்தில் பல செய்தி நாளிதழ்கள் உள்ளன. அவைகள் எல்லாம் தங்கள் சேவைகளை இலவசமாகத் தருகின்றன. அவர்கள் இலவசமாகத் தந்தாலும் வரும் வாசகர்களின் எண்ணிக்கை தகுந்தவாறு அவர்கள் பெரும் விளம்பரங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இவர்கள் இணையத்திற்கு என்று தனியாகச் செய்திகளைச் சேமிப்பது இல்லை .தங்களின் அச்சு பதிப்புக்கு வரும் செய்திகளைத்தான் இங்கும் அவர்கள் பதிப்பிக்கிறார்கள். அதனால் இணையத்தை நடத்த பெரும் செலவு ஒன்றும் அவர்களுக்கு ஆவதில்லை இங்கு வரும் விளம்பரங்களின் வருமானமே அவர்களுக்கு மிக அதிகம்..


அதுமட்டுமல்லாமல் இன்றைய தினங்களில் இணையத்து வருபவர்களின் தகவலை, அதாவது அவர்களின் தளங்களுக்கு வருகை தருபவர்களின் தகவலைக் குக்கிகளைச் செட் செய்து ,அவர்களுக்கு வேண்டிய தகவலைப் பெற்றுக் கொள்கிறார்கள் .அதிலே பெரும்பாலும் பொதுத் தகவல்களை அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்..

 

dinamalar cookies



இந்த நிலையில் தினமலர் கடந்த சில வாரங்களாக அவர்களது தளத்தில் செய்திகளைப் படிக்க லாக் இன செய்துதான் படிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு ரிஜிஸ்ட்ர்  செய்யக் கூகுள் இமெயில் அல்லது பேஸ்புக் அக்கவுண்ட் அல்லது உங்களது மொபைல் நம்பரைப் பயன்படுத்த வேண்டும்.

 
dinamalar login page logo


அப்படி இல்லையென்றால் அவர்களின் தளத்தைப் பயன்படுத்த முடியாது.. இப்படி அவர்கள் செய்வதன் மூலம் உங்களின் தனிநபர் தகவல்கள் அனைத்தையும், இதன் மூலம் அவர்களால் பெற முடியும் .இதை வைத்து அவர்கள் என்னவும் செய்யலாம் .உங்களின் தனிநபர் தகவல்களைக் கட்சிகளுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் அவர்கள் விலைக்கு விற்கலாம் .அப்படி வாங்கிய அவர்கள் அந்தத் தகவல்களை அவர்களின் வசதிக்கேற்றவாறு தேவைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி வாங்கிய நிறுவனத்தில் அல்லது தினமலர் நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் கள்ள நோக்கம் உடையவர்கள் இருந்தால் உங்களின் தகவல்களை டார்க்வெப் என்ற இணையதளத்தில் உள்ள ஆட்களுக்கு விற்கலாம்.. அப்படி வாங்கிய அவர்கள் உங்களின் வங்கி அக்கவுண்டை ஆக்சஸ் செய்து உங்கள் பணத்தை அள்ளி செல்லாம்.. அதன் பின் உங்களால் என்ன செய்ய முடியும் பேங்க்குக்குச் சென்று புகார்  தரலாம். ஆனால் போன பணம் போனதுதான்

The bad guys,want to steal your credentials or install malicious software so, for instance, they can log into your banking site as you. Then, we all know what can be done: Monies transferred. Checks written. Stocks sold.

டார்க்வெப் தளத்தில் உள்ள கெட்டவர்கள்” உங்கள் சான்றுகளைத் திருட அல்லது தீங்கிழைக்கும் மென்பொருளை மிக எளிதில் நிறுவி விடுவார்கள், அதன் பின் உதாரணமாக, அவர்கள் உங்களைப் போலவே உங்கள் வங்கி தளத்திலும் உள்நுழைய முடியும். பின்னர், என்ன செய்ய முடியும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்: உங்களின் பணம் எளிதில் வேறு ஒரு கணக்குக்கு மாற்றப்படும் உங்கள் பெயரில் செக்குகள் எழுதப்படும் நீங்கள் பங்கு சந்தையில் பங்குகள் வாங்கி வைத்திருந்தால் அந்தப் பங்குகள் விற்கப்பட்டுவிடும்

" கீதம் , சிட்டிகுரூப் , ஜேபி மோர்கன் சேஸ் , வால்க்ரீன்ஸ் மற்றும் யாகூ உள்ளிட்ட பல்வேறு வகையான தரவு மீறல்களில் வாடிக்கையாளர் தொலைப்பேசி எண்கள் திருடப்பட்டுள்ளன " என்று ஜூரின்னோவ் லிமிடெட் நிறுவனத்தின் தகவல் அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு இயக்குனர் எரிக் வாண்டர்பர்க் விளக்கினார். அனைத்தும் உண்மை. இப்படி மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கும் அமெரிக்கக் நிறுவனங்களின் பாதுகாப்பை உடைத்துத் தகவல்களைத் திருடும் போது தினமலர் மாதிரி உள்ள நிறுவனங்கள் எல்லாம் எம்மாத்திரம்
___________________________________________________________________________________________________________________

நாம் வாழ்வது என்ன மாதிரியான வாழ்க்கை?

__________________________________________________________________________________________________________________உங்களுக்கு மிக எளிதில் புரியும்படியாகச் சொல்ல வேண்டுமென்றால் (Your cell phone number is your new Aadhaar / Social Security number.)இந்தியாவில் உள்ள ஆதார் நம்பர் மூலம் என்னென்ன உங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்ட முடியுமோ அது போலத்தான் உங்கள் மொபைல் போன் மற்றும் இமெயில் மூலம் உங்களைப் பற்றிய தகவல்களை எல்லாம் சேகரிக்க முடியும், களவாட முடியும்

அதனால் மக்களே இந்த மாதிரி வெப்தளங்களுக்குச் சென்று உங்கள் மொபைல் அல்லது மின்னஞ்சல் விலாசம் கொடுத்து இணையாதீர்கள் தினமலர் அப்படி ஒன்றும் உண்மை செய்திகளையோ, தரமான செய்திகளையோ தருவதில்லை .அதுமட்டுமல்லாமல் பல்வேறு வழிகளில் இணையத்தில் உண்மையான, மிகத் தரமான செய்திகளைப் பெறும் போது மலத்தைத் தரும் செய்தித்தாளுக்காக உங்கள் பெர்சனல் தகவல்களைத் தருவது நல்லதுதானா என்று யோசியுங்கள்

இது போல வரும் பிரச்சனைகளைத் தடுக்கச் சில வழிமுறைகள் உள்ளன்

1 . (virtual phone )மெய் நிகர் தொலைப்பேசி எண்ணைப் பெறுங்கள்: இது ஒரு virtual கிரெடிட் கார்டு எண்ணைப் போன்றது, அங்கு உங்கள் பொது எண்ணாக ஒரு போலி எண்ணைக் கொண்டிருக்கிறீர்கள். கூகிள் குரலிலிருந்து ஒன்றைப் பெறக்கூடிய இடம் இங்கே. https://voice.google.com

இப்படி நீங்கள் பெரும் தொலைப்பேசி எண்ணைப் பயன்படுத்துங்கள்.. இப்படிக் கூகுள்  எண்ணைப் பெற  அதற்குச் செட் பண்ணும் மின்னஞ்சல் அக்கவுண்டிற்கு உங்களின் உண்மையான பெயர் மற்றும் பிறந்த தேதிகளைப் பயன்படுத்தாதீர்கள்

2 Enable two-factor or multi-factor authentication on all your devices: This is what happens every time you go to an ATM: to make a withdrawal you need both your debit card and a PIN number. That’s two-factor authentication, which amps up the level of security on your devices'

3. அதுமட்டுமல்லாமல் இரண்டு செல்போன்களை வைத்துக் கொள்ளுங்கள் . வங்கி மற்றும் அது போல முக்கியமான துறைகளுக்கும் மட்டும் உபயோக்கி ஒரு போனையும், மற்ற தளங்களான பேஸ்புக் டிவிட்டர் போன்ற சமுகவலைதளம் ,தினமலர் ,கடைகளுக்குப் பயன்படுத்தவென்று இன்னொரு போனை பயன்படுத்துங்கள்.. இப்படிச் செய்வதன் மூலம் நம்மைப் பற்றிய தனிநபர் தகவல்களைத் திருடுபவர்களிடம் இருந்து தப்பிக்க முடியும்

எனக்குத் தெரிந்த நல்லதை உங்களிடம் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் அதைப் புரிந்து கொண்டு பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும். உங்கள் விருப்பம்..

நான் இது போலப் பல நடவடிக்கைகளை எடுத்தும் கடந்த வாரத்தி என் கிரடிட் அட்டை மூலம் யாரோ ஒருவன் 300 டாலருக்குத் திருட முற்பட்டு இருக்கிறான்....அப்படிச் செய்ய முயன்ற சில நொடிகளில் எனக்குத் தெரியவர உடனே கிரடிட் கம்பெணி அந்த அட்டையை கேன்சல் செய்துவிட்டு உடனே எனக்கு வேறு ஒரு புதிய அட்டையை எனக்கு 12 மணி நேரத்திற்குள் அனுப்பிவிட்டது.. மேலும் அப்படி திருப்பட்ட பணத்தை என் கணக்கில் அவர்கள் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்தியாவில் இப்படி எல்லாம் உடனடியாக கேன்சல் செய்துவிட்டு வேறு ஒரு அட்டை அனுப்பவெல்லாம் முடியாது.

அன்புடன்
மதுரைத்தமிழன்



How your phone number exposes you

It took only an hour for my cellphone number to expose my life.

All that Mr. Tezisci, the researcher, had to do was plug my number into White Pages Premium, an online database that charges $5 a month for access to public records. He then did a thorough web search and followed a data trail — linking my name and address to information in other online background-checking tools and public records — to track down more details.

In an hour, this is what came up:

    My current home address, its square footage, the cost of the property and the taxes I pay on it.

    My past addresses from the last decade.

    The full names of my mother, father, sister and aunt.

    My past phone numbers, including the landline for my parents’ home.

    Information about a property I previously owned, including its square footage and the mortgage taken out on it.

    My lack of a criminal record.

While Fyde declined to hack into my accounts using the obtained information and my number, the company warned that there was plenty an attacker could do:

    A hacker could try to reset my password for an online account by answering security questions like “What is your mother’s maiden name?” or “Which of the previous addresses did you live at?”

    An attacker could use the personal information linked to my phone number to trick a customer service representative for my phone carrier into porting my number onto a new SIM card, thus hijacking my digits — a practice called SIM swapping.

    A hijacker with control of my phone number could then break into my accounts if I had mechanisms in place to receive a security code in a text message when logging in to an online account.

    A scammer could also use my hijacked phone number to trick members of my family into sharing their passwords or sending money.

    A scammer could also target my phone number with phishing texts and robocalls.

    An intruder could use knowledge of my phone number to call my voice mail inbox and try to crack the personal identification number to listen to my messages.

Marketers could also take advantage:

    An ad tech agency could add my number to a detailed profile about me, linked to other information about my identity and web-browsing activities.

    If I signed up for an internet service with my phone number, a brand that bought my digits from an ad firm could upload them into an ad tech tool to correlate the number with my online profile and serve targeted ads.

    A shady marketing agency could add my number to a database to blast me with spam calls and text-messaged promotions.

1 comments:

  1. ஏற்கெனவே மொபைல் நம்பர் கொடுத்திருந்தால் என்ன செய்வது?  அதைத்திரும்பப் பெறவோ, அழிக்கவோ முடியாதே..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.