Wednesday, April 12, 2023

 ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு

  
  

@avargal unmaigal



என்னடா அந்தப்  பெண் பேசப் பேச நீ சி¡¢ச்சுகிட்டே இருந்தே, அவ ரொம்ப நகைச்சுவை உணர்வோடு பேசக் கூடியவளா என்ன?

அடப் போடா ,அவ நகைச்சுவையாய் பேசுகிறேன்  என்று நினைத்து ஏதோ உளறிக் கொண்டிருந்தாள், நான் இதெல்லாம் ஒரு நகைச்சுவையான்னு  நினைத்து பதிலுக்கு சி¡¢ச்சு கொண்டிருந்தேன். அவ்வளவுதானடா


என்னடீ நீ பேசி பேச அவன்  சி¡¢ச்சுகிட்டே இருந்தானே அப்படி என்னதான் நீ  நகைச்சுவையாய் பேசிக் கொண்டிருந்தே?

அடிப்போடி நான் சும்மா உளறிக் கொண்டு இருந்தேன் . அதை அவன் ஜோக்குன்னு நினைத்து சி¡¢த்து கொண்டே இருந்தானடி நான் இப்படிபட்ட லூசை பார்த்ததே இல்லைடி



அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. ஹா ஹா ஹா இரசித்தேன் தமிழரே...

    ReplyDelete
  2. அந்த நேரம் அப்படித்தான்...!

    ReplyDelete
  3. ஹாஹாஹாஹா ரசித்து சிரித்தேன் மதுரை...

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.