Wednesday, April 5, 2023

 உங்களுக்கான மதிப்பைத் தீர்மானிப்பது ஏது?
  

@avargal unmaigal



இது ஒரு இரும்பு துண்டு.  
இதன் மதிப்பு சுமார் 100 ரூபாய்தான்.
 ஆனால் இந்த இரும்பிலிருந்து நீங்கள் குதிரைக்கான லாடங்களை  உருவாக்க முடிவு செய்தால், அதன் மதிப்பு 500 ரூபாயாக  அதிகரிக்கும்.
அதற்குப் பதிலாக,  இந்த இரும்பைக் கொண்டு நீங்கள் ஊசிகள் செய்ய முடிவு செய்தால், மதிப்பு சுமார் 7,000  ரூபாயாக  அதிகரிக்கும்.
ஊசிக்குப் பதிலாக நீங்கள் வாட்ச்கான ஸ்பிரிங்ஸ் தயாரிக்க முடிவு செய்தால்,  அதன் மதிப்பு  லட்சங்களாக அதிகரிக்கும்.

அது போலத்தான் கல் மலைகளாக இருக்கும் போது அது சாதாரண பாறாங்கல்லாக இருக்கும் அது தெருவோரம் கிடந்தால் அதற்கு ஒரு மதிப்பும் அதுவே ஒரு வீட்டின் வாசலில் படிக்கட்டாக மாறும் போது அதற்கு ஒரு மதிப்பும் அதே  சமயத்தில் கோவிலில்  உள்ள சாமி அறையின் படிக்கட்டாக இருந்தால்  அதற்கு மதிப்பு இன்னும் அதிகமாகவும். ஆனால் அந்த கல்லே சிலைகளாக மாறும் போது கடவுளாகவும்  மாறிவிடுகிறது

உங்கள் மதிப்பு என்பது நீங்கள் உருவாக்கியது மட்டுமல்ல,

எல்லாவற்றிற்கும் மேலாக,

 நீங்கள் யார் என்பதை எந்த வழிகளில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதைப் பொருத்து உங்களின் மதிப்பும் கூடும்

மனிதனாகப் பிறந்த நீங்கள் கண்ணியமானவர்களாக  நடந்தால் அதற்கென ஒரு  தனி உயர்ந்த மதிப்புண்டு அதே நேரத்தில் சங்கிகளாக இருந்தால் சமுகத்தால் இழிவான மனிதர்களாகப் பார்க்கப்படுவீர்கள்.
 
 


அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. சங்கியாக இருப்பதற்கு பதிலாக சாகலாம்... அதனால் உலகம் போற்றும்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.