வாயை மூடிக் கொண்டால் ???
சில நேரங்களில் மற்றவர்கள்தான் உங்களை மேலே செல்வதைத் தடுக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் நீங்கள் ஒன்றை மறந்துவிடுகிறீர்கள், உங்கள் சொந்த வாய்தான் நீங்கள் மேலே செல்வதைத் தடுக்கிறது.
நமக்கு உள்ளேயே இருக்கும் எதிரியை மறந்து வெளியே உள்ள எதிரியின் மீது கவனம் செலுத்துகிறோம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.