பழைய ரயில் பெட்டிகளுக்கு புதுப் பெயிண்ட் அடித்து மோடியால் கொடி அசைத்து அனுப்பி வைக்கும் ரயில்கள்தாம் வந்தே பாரத ரயில்கள். இன்னும் உங்களுக்குப் புரியும்படி சொல்லவேண்டும் என்றால் 72 வயதான ரஜினிகாந்த்துக்கு 22 வயதுக்கான வேஷம் போட்டு முதலிரவிற்கு அனுப்புவது போலத்தான் இந்த வந்தே பாரத் ரயில்கள்
தமிழக மக்களே நீங்கள் யாராவது உங்கள் வீட்டிற்கு பெயிண்ட் அடித்து புதுபித்தால் அந்த தகவலை மட்டும் வெளியே கசியவிட்டுவீடாதிர்கள் அப்படி கசியவிட்டால் உங்கள் விட்டை திறந்து வைக்க மோடி வந்துவிடுவார்
10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது. மாணவர்கள் ஓரளவிற்கு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்கலாம். விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்.
இந்தியாவின் பிரதமர் யார் என்ற கேள்விக்கு "நடிகர் மோடி: என்று ஒரு மாணவன் பதில் அளித்திருக்கிறான். அவனுக்கு மார்க் போடலாமா?
யோவ் இந்த பதிலுக்கு முழு மதிப்பெண்ணிற்கும் மேலே சற்று அதிகமாகவே போடலாம்
உங்களின் மரமண்டைகளுக்கு புரிய மீண்டும் மீண்டும் இதை வாசியுங்கள்
கடவுள் மனிதர்களைப் படைத்தார், ஆகையால் மனிதர்கள் ஒரு நாள் அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்து கடவுளையும் அவருடைய மதத்தையும் காப்பாற்றுவார்கள்.
#GoBackModi 2023
அன்புடன்
மதுரைத்தமிழன்

செம...
ReplyDelete