Sunday, July 31, 2022

மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த்  சொன்ன அட்வைஸ்

 

@avargal unmaigal



அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன் பெயரை உருவாக்க இரண்டு வழிகள் உள்ளன. நீ தேசத்திற்காக கஷ்டப்பட்டு நற்பெயரைப் பெற வேண்டும் அல்லது மக்களை மிகவும் கஷ்டப்படுத்தி கெட்ட பெயரைப் பெற வேண்டும். எப்படியிருந்தாலும், உன் பெயர் எதிர்கால வரலாற்றில் இருக்கும். அது நிச்சயம் மகனே

 
@avargal unmaigal


இப்ப சொல்லுங்க மோடி எந்தப் பாதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று

  
@avargal unmaigal



மோடி ஜி  சில தினங்களுக்கு முன்னால் தமிழகம் வந்த போது தமிழில் சிறப்பான உரை நிகழ்த்தினார். அப்படி அவர் ஆற்றிய உரையை புரிந்து கொள்ள தமிழர்கள் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்

 
@avargal unmaigal



வடை அம்மா வடை
மோடிஜியும் நிர்மலாஜியும் சேர்ந்து சுட்ட வடை
GST க்கு நாலு
அதானிக்கு மூன்று
அம்பானிக்கு இரண்டு
BJP க்கு ஒன்று
மக்களுக்கு எச்சில்தட்டு
ஹாஹாஹா

தோசையம்மா தோசை என்ற பாடல் ஸ்டைலில் பாடி பார்க்கவும்





அன்புடன்
மதுரைத்தமிழன்

#Damodaradas Mulchand Modi's advice to his son Narendra Modi

2 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.