அண்ணாமலை இதற்காகப் போராட்டம் நடத்துவாரா?
மக்கள் என்ன உங்கள் அடிமைகளா?
இந்த நல்லவர் அண்ணாமலை இது போல மகாராஷ்டிராவின் பாஜக முக்கிய நிர்வாகி ஸ்ரீகாந்த் தேஷ்முக், நிர்மலா யாதவ் என்ற பெண்ணை வேலை வாங்கி தர்ற்தா சொல்லி அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டதை நேரடியாக Facebook பதிவிட்டு இருக்கிறார்
அண்ணாமலை இந்த பெண்ணின் நிலைமையை பாருங்கள் முடிந்தால் இதற்கு ஒரு மாபெரும் போராட்டம் நடத்துவிங்கதானே?
என்னது பாஜக நிர்வாகி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யவில்லையா? பாலியல் சுகத்தைதான் கொடுத்தாரா?
அடேய் நீங்க நல்லா இருப்பீங்கடா
அன்புடன்
மதுரைத்தமிழன்
பாலியல் ஜல்சா கட்சி...
ReplyDeleteபாஜக ஆட்சிக்கு வந்த போது 700 ரூபாயா இருந்த எரிவாய்வு சிலிண்டர் விலை இப்பொது ரூ.1100. பெட்ரோல் டீசல் விலையைப் பற்றி கேட்கவே வேண்டாம்.....அது தினம் ஏறுது. மத்திய அரசை தட்டிக்கேட்க திறனில்லாத ஆட்டு அண்ணாமலைக்கு இப்ப மட்டும் என்னவாம்?
ReplyDelete