மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன் பெயரை உருவாக்க இரண்டு வழிகள் உள்ளன. நீ தேசத்திற்காக கஷ்டப்பட்டு நற்பெயரைப் பெற வேண்டும் அல்லது மக்களை மிகவும் கஷ்டப்படுத்தி கெட்ட பெயரைப் பெற வேண்டும். எப்படியிருந்தாலும், உன் பெயர் எதிர்கால வரலாற்றில் இருக்கும். அது நிச்சயம் மகனே
இப்ப சொல்லுங்க மோடி எந்தப் பாதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று
மோடி ஜி சில தினங்களுக்கு முன்னால் தமிழகம் வந்த போது தமிழில் சிறப்பான உரை நிகழ்த்தினார். அப்படி அவர் ஆற்றிய உரையை புரிந்து கொள்ள தமிழர்கள் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்
வடை அம்மா வடை
மோடிஜியும் நிர்மலாஜியும் சேர்ந்து சுட்ட வடை
GST க்கு நாலு
அதானிக்கு மூன்று
அம்பானிக்கு இரண்டு
BJP க்கு ஒன்று
மக்களுக்கு எச்சில்தட்டு
ஹாஹாஹா
தோசையம்மா தோசை என்ற பாடல் ஸ்டைலில் பாடி பார்க்கவும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
#Damodaradas Mulchand Modi's advice to his son Narendra Modi




கடுதாசி ரொம்ப பழசா இருக்கே...
ReplyDeleteபாடல் அருமை...
ReplyDelete