Sunday, March 24, 2024

வாழ்க்கையில
Digest, adjust, accept...
மிக முக்கியம்.

இந்த மூன்றும் தான்  
எதற்கும் தீர்வு .

இவர்கள் ...
இப்படித்தான் .....என
digest... adjust... accept
பண்ணி சென்றால்
வாழ்க்கை நன்றாக இருக்கும்.

சொல்வது எளிது
ஆனால் செய்வது
கொஞ்சம் கஷ்டம்தான்
ஆனால் apply
பண்ணி பாருங்க  எல்லாம் ஓகே.

அன்புடன்
மதுரைத்தமிழன்




0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.