Recent Posts
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
16 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அற்பனுக்கு வாழ்வு வந்தால்.... இப்படித்தான்....
ReplyDeleteநல்ல பகிர்வு.
கூவத்தை சுத்தப்படுத்த ஜட்டியை ஏலம் விடத் தயாரா? நல்ல கேள்வி? ஆனா அதை எவன் ஏலத்தில் எடுப்பான்? சலுகைக்கு விரும்பி எந்த அயல்நாட்டு கம்பெனியாவது எடுத்தால்தான் உண்டு!
ReplyDeleteInnum ivarai oru periya koottam naveena Messaiyanu nambuvaduthan kodumai. Atchiku vandu oru varudam agapogum nilayil ivarathu amaichargal innum velai seiyave arambikkavillai. Entha prachinai eduthalum pazhaya Congress arasai kurai koorikondu kalathai kadathugirargal. Veru vazhi illai innum 4 aandu kathirukka vendiyathuthan.
ReplyDeleteஓ...அற்பனுக்கு வாழ்வு வந்தால் இப்படி தான் இருக்குமோ!
ReplyDeleteமலர்
மதுரை,
ReplyDeleteசேதி தெரியுமா?
இந்தாள் டீ-யே விக்கலயாம்!
RTI ரிபோர்ட் அப்படித்தான் சொல்கிறதாம்.
http://www.abplive.in/india/2015/02/21/article508185.ece/No-official-record-of-Modi-being-tea-seller-RTI-reply
அஜீஸ் ஜி,
DeleteRTI இணைப்பைக் காணோமே,,,,!
நல்ல ஒப்புமை. நன்று.
ReplyDeleteஅவரின் ஜட்டியை நீங்கள் ஏலத்தில் எடுக்க விரும்பலாம். அதற்காக அவர் ஏலம் விடவேண்டிய தேவை ஏதும் இல்லை.
ReplyDeleteநீங்கள் உங்களுக்கு பிடிக்காத தலைவர் என்பதால்தானே இவ்வாறு கூறுகிறீர்கள். ஒரு நாட்டின் தலைவர் என்ற மரியாதை இல்லையா? உங்கள் ஒபாமா பாவித்த ஜட்டியையே ஆணுறையையோ ஏலத்தில் விடலாம் ஆனால் மோடி அவ்வாறு அல்ல.
நான் எங்குமே மோடி எனக்கு பிடித்த அல்லது பிடிக்காதவர் என்று கூறவே இல்லை நண்பரே எல்லோரையும் சரி சமமாக அவர்கள் செய்யும் செயலை வைத்துதான் விமர்சிக்கிறேன் அதுவும் அரசியல் தலைவர்களாக இருப்பதால் மட்டுமே .. மோடியையோ வேறு எந்த தலைவரையோ நான் அவன் இவன் என்று மரியாதையாக அழைத்தது இல்லை அவர் இவர் என்றுதான் மரியாதையாக அழைக்கிறேன் உதாரணத்திற்கு இங்கு மோடியை டீக்கடைக்காரர் என்று தான் குறிப்பிட்டுள்ளேன் டீக்கடைக்காரன் என்று அழைக்கவில்லை நன்றாக கவனிக்கவும்...
Delete//அவர் இவர் என்றுதான் மரியாதையாக அழைக்கிறேன்//
ReplyDeleteமதுரைத்தமிழன் ஒரு சிறந்த salesman ஆவர். கோட் விற்பனை செய்த அவர் இனி பாவித்த ஜட்டி மற்றும் பாவித்த bra விற்பார் என எதிர்பார்க்கிறோம்.
இப்படி நான் எழுதினால் ஏற்றுக்கொள்வீர்களா?
மரியாதை என்பது அவர் இவர் என்ற வார்த்தைகளில் மட்டும் தங்கியிருக்கவில்லை என்பது என் தாழ்வான கருத்து
Deleteஊர் பணத்தை எடுத்து தன் பணம் போல செலவழிப்பதைவிட ,உபயோகப்படுத்திய ஜட்டி பிரா விற்பனை செய்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை காரணம் அதுவும் ஒரு உழைப்பே நண்பரே
Well Said
Deleteமருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். ஊனக்கண்ணில் பார்த்தால் யாவும் குற்றமே!!!!
ReplyDeleteஅவர் காங்கிரஸ் மாதிரி திமுக மாதிரி ஊழல் செய்கிறாரா?
நண்பரே மோடி இப்பதான் ஆட்சி ஆரம்பிச்சு இருக்கிறார். அது மட்டும்மல்ல பழையவர்களின் ஊழல் அனுபத்தில் இருந்து நல்ல பாடம் கற்று இருக்கிறார். அதனால் அவர் ஸ்மார்ட்டாக மூவ் பண்ண ஆரம்பிச்சு இருக்கிறார்.கொஞ்சம் வெயிட் பண்ணி பாருங்க அவர் காங்கிரஸ் மாதிரி திமுக மாதிரி அல்ல அதைவிட வேற மாதிரி நிச்சயம் பண்ணுவார்..இன்னும் நாலு ஆண்டுகள் பாக்கி இருக்கு அதுக்கு அப்புறம் பார்த்துவிட்டு வந்து சொல்லுங்க யாரு கண்ணு நல்ல கண்ணு யாரு கண்ணு ஊனம் என்று..
Deleteநிச்சயமாக நண்பரே
ReplyDeleteகங்கையைச, கூவத்தைச் சுத்தம் செய்யறாரோ செய்யலையோ...முதல்ல அரசியல சுத்தம் பண்ணுவாரானு கேட்டுச் சொல்லுங்க தமிழா....
ReplyDelete