Thursday, May 3, 2018

(படிக்க தவற விடக் கூடாத பதிவு )மத்திய அரசையும் நீதி அமைப்பையும் பற்றிய விமர்சனம்


பிரதமரும், அமைச்சர்களும் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் காவிரி டிராப்ட்டை மே 3-ந்தேதிக்குள் அமைக்க நேரம் கிடைக்கவில்லை..

கர்நாடக தேர்தலுக்கு பிறகு வழக்கை வைத்துக் கொள்ளலாம்..- மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால்..


சில சமயம் வயல்பக்கம் போனா, ''மேற்படி''யில மும் முரமா இருக்கிற ஜோடிய பாக்க நேரிட்டா.. அலறி அடிச்சிகிட்டு எழுந்து ஓடும்..

ஆனா, தெருநாய் கணக்கா இருக்கிற ஜோடி இன்னா செய்யும்? அதான் இன்னா நடக்குதுன்னு தெரியுதுல் லே.. அப்புறம் என்ன. .எக்ஸிபிசன் பாக்கற மாதிரி பாத்துக்கிட்டு..போ..போ.போன்னு சொல்லி கிட்டே அதுபாட்டுக்கு கண்டினியூ பண்ணிகிட்டு இருக்கும்..

வெட்கம், மானம், சூடு சொரணை கூச்ச நாச்சம்.. எதுவுமே இல்லாத இதுமாதிரி ஜென்மங்களை பல இடங்களில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எழுதி பகிர்ந்தவர் ஏழுமலை வெங்கடேசன் (முன்னாள் நீயூஸ் எடிட்டர் ) நன்றி



அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. அவர்கள் ஏன் வெட்கப்படணும் ?

    சூடு, சொரணை இருந்தால் இனியாவது மக்கள் திருந்தட்டும்.

    ReplyDelete
  2. அச்சோ தமிழா....எவ்வளவு மோசமான காலத்தில் வாழ்கிறோம்...

    ReplyDelete
  3. செல்லங்கள் படத்தைப் பார்த்து வந்தால் செய்தியே வேறு ஹூம்...
    கீதா

    ReplyDelete
  4. அவர்களுக்கு இதுஒரு நொண்டி சமாதானம்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.