Tuesday, May 22, 2018

@avargalUnmaigal
நல்லா இருந்த தமிழ்நாடும் அதை நாசமாக்கும் நாலு பேரும்

#Gobackmodi  என்று சொன்னது போல #GetOutEdappadi என்று ஆரம்பித்து அவரை தமிழகத்தில் இருந்து துரத்தும் நேரம் வந்துவிட்டது



எடப்பாடி அரசு ராஜினமா செய்ய வேண்டும் என்று பல தலைவர்கள் கோரிக்கைவிடுவிக்கும் போது சிரிப்பாகத்தான் இருக்கிறது இவர்களையும் தலைவர்களாக கருதியதற்கு.... அடேய் ஆட்சியில் தொடர்ந்து இருக்காதானே இவர்கள் துப்பாக்கி சுட் நடத்தி இருக்கிறார்கள்... அவர்கள் ராஜினாமா செய்வதற்கு பதிலாக துண்டைகாணும் துணியைக் காணும் ஒடும்படி போராட வேண்டும் அதை செய்யாமல் ராஜினமா செய்ய வேண்டும் என்று கேவலமான கோரிக்கையை வைக்காதீர்கள்
@avargal unmaigal

தூத்துகுடியில்தான் போலீஸ்சார குவிக்கப்பட்டுள்ளனர் மற்ற மாவட்டத்தில் அல்லதானே.. மற்ற மாவட்டத்திலும் சூடு சுரணையுள்ள மக்கள் வசிக்கிறார்கள்தானே... உங்கள் மாவவட்டத்தில் நாளை போராட்டம் வெடிக்கட்டும்



போராட்டகாரர்களே போராட்டத்தின்போது பொதுமக்களின் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் காரணம் அதுவும் உங்களை போல உள்ள குடிமக்களின் கடும் உழைப்பால் சேர்த்தவைகள்தான் அவைகள்....

@Manikandan Vathan

Pre-meditated cold-blooded murders using professional snipers !

Why is a riot-control cop wearing a T-shirt instead of riot-gear ?


அன்புடன்
மதுரைத்தமிழன்


6 comments:

  1. இதில் எனக்கு பிடிக்காத விடயம் நம்மளே நமது சொத்துகளை அழிப்பதுதான். அது போலீஸ் ஜீப்பாக இருந்தாலும்....

    ReplyDelete
  2. டிஸ்கியைத் தவிர்த்திருக்கலாமோ

    ReplyDelete
  3. கோபமும் ஆத்திரமுமாக வருகின்றது. சதாரண மக்கள் என்ன செய்ய முடியும் ?

    ReplyDelete
  4. இலங்கை மாதிரியான இடத்திலும், ஆங்கில படத்திலும் மட்டுமே இதுமாதிரி வண்டில துப்பாக்கி வச்சிக்கிட்டு சுத்துறதை பார்த்திருக்கேன். தமிழ்நாட்டில் இப்படி துரத்தி துரத்தி வேட்டையாடுறதை இப்பதான் பார்க்குறேன்.

    திட்டமிட்ட படுகொலை. அதிலும் அந்த சின்ன பொண்ணு... கோசம் போடும் வாயிலேயே சுட்டிருக்கானுங்க. பொறம்போக்குங்க.

    ReplyDelete
  5. First of all,

    DO YOU KNOW how long this sterlite copper plant has been running? It was running during JJ ruling, MK ruling.. Now it has been politicized because Tamilnadu is ruled by Tamils like EP and OP.

    WHY are you baling only EPS and OPS?

    144 was implemented because there was not enough police to control the mob attack. They will not open fire b4 implementing 144 and after shooting tear gas shots.

    144 தடை உத்தரவு போட்ட இடத்திலிருந்து தூண்டிவிட்ட கமலஹாசன், சீமான், பாரதிராஜா எல்லாரும் ஓடிட்டானுக. அப்பாவிப் பெண்களூக்கும் சிறூமியரும் அங்கே என்ன பண்ணீனாங்க?

    ஒரு தர 144 போட்டு இருந்தபோது என்னை வேன்ல என் நண்பனோட ஏத்திட்டு போனாங்க. போலிஸ், 144 போட்டிருக்கும்போது எங்க சுத்துற?ணு கேட்க. பதில் சொல்ல முடியலை.

    செத்ததுக்கப்புறம் எழவு கேக்க முதல் ஆளா நிக்கிறான் நம்மாளூ. They warned me and let me go because I was a college student.

    Well, if I say when there is 144 imposed women and children should not protest, you are saying I should be beaten up?!! You can write any nonsense in the name of freedom of speech? I should not say, you should respect 144?!

    I can also ask TN/Indian govt to get rid of your blog completely for creating false accusations ALL THE TIME on serious issues without looking at the facts carefully. You are also provoking people to attack for having a different opinion!

    Who is responsible for their death?! Innocent people always get killed during police firing. They DO NOT realize meaning of 144. Because we never obey the law. We think beating police is a brave thing?

    ReplyDelete
  6. துளசி: நான் பிறந்து வளர்ந்த தமிழ்நாடா என்ற வேதனை. செய்தி அறிந்து...

    கீதா: தூத்துக்குடிச் சம்பவம் மிக மிக வேதனை. அது யாராக இருந்தாலும் சரி பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவது என்பது. மட்டுமல்ல இது பொலிட்டிக்கலி ட்ரிவன் போலத்தான் தெரிகிறது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.