Monday, May 7, 2018

 வேறு வடிவத்தில் விஸ்வரூபம் எடுக்கும் எடப்பாடி & பன்னீர்

 எடப்பாடியும் பன்னிரும் அழிந்தாலும் அவர்களின் வாரிசுகளாக ரஜினியும் கமலும் அவதரித்துவிட்டார்கள்.... ஆனால் இவர்கள் இருவரும் வளர்வதும் அழிவதும் தமிழக மக்களின் கையில்தான் இருக்கிறது... விஷ செடிகள் வெகு வேகமாக வளர்ந்துவிடும் ஜாக்கிரதைகள்

ரஜினியும் கமலும் தமிழகத்தில் வளரும் விஷ செடிகள்

அன்புடன்
மதுரைத்தமிழன்
07 May 2018

12 comments:

  1. கமல்தான் விஸ்வரூபம் எடுத்தாரு இப்ப இவரு பார்ட் 3 எடுக்குறாரோ...

    ReplyDelete
    Replies
    1. சினிமா உலகில் அவர்கள் விஸ்பருபம் எடுத்தால் பார்த்து ரசிக்கலாம் ஆனால் இவர்கள் வேறு ஒருவரின் தூண்டுதலில் பெயரால் விஸ்பருபம் எடுப்பதால் ஆரம்பத்திலே சுட்டு பொசுக்குவது மிக நல்லது

      Delete
  2. இந்த நாட்டை விட்டே போகிடலாம்ன்னு இருக்கோம்

    ReplyDelete
    Replies
    1. அஸ்கு புஸ்கு அப்படி எல்லாம் போகவிட்டுவிடுவோமா அப்பய்றம் யாரு களத்துல இருந்து போராடுறது,,,,,,,

      Delete
    2. உசுப்பேத்தி உசுப்பேத்தி எங்களை ரணமாக்கிட்டு.. நீங்க மட்டும் ஹாயா பீசா பர்கர்ன்னு இருப்பீகளோ?!

      Delete
    3. நான் கேக்க வந்ததை நீங்க வேறு விதத்துல நல்லா கேட்டுட்டீங்க ராஜி தாங்க்யு ஹா ஹா ஹா

      இப்பல்லாம் பூரிக்கட்டை ஸ்டாக் இல்லை போல அங்க...என்ன ராஜி இப்படி இருக்கீங்க கொஞ்சம் சீர் அனுப்பி விட வேண்டியதுதானே..இல்லைனா ராஜி உங்க அண்ணி பிஸியா இருக்காங்களோ..? ஹா ஹா ஹா

      கீதா

      Delete
  3. Replies
    1. நன்றி ரமணி சார்... நீங்கள் இங்கு வந்திருப்பதாக அறிந்தேன் ... உங்களின் போன் அதே நம்பர்தானா? சரியான நம்பரை இன்பாக்ஸிற்கு அனுப்பவும்

      Delete
  4. இன்னும் கொஞ்சம் விரிவா எழுதியிருந்தா பலபேருக்கு விழிப்புணர்வா இருக்குமில்லையா?

    ReplyDelete
    Replies
    1. இந்த கால மக்களுக்கு மிக விளக்கமாக பக்கம் பக்கமாக எழுத தேவையில்லை..... புள்ளி வைத்தால் அவர்களாகவே கோலம் போட்டுவிடுவார்கள்..மிக தெளிவாகத்தான் தமிழ் மக்கள் இப்ப இருக்கிறார்கள் என் நினைக்கிறேன் தேர்தல் வந்தால்தான் அவர்கள் தங்கள் பலத்தை காண்பிப்பார்கள்

      Delete
  5. இருவரும் காணாமல்தான் போவார்கள்

    ReplyDelete
  6. உங்கள் படத்தை மேலும் வலுப்படுத்தும் வண்ணமாய் நேற்று இருவரும் மாலையோடு காட்சி தந்தார்கள். வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.