Wednesday, May 23, 2018

கர்நாடகம் வந்த  சோனியா ராகுல்காந்தி பாதிக்கப்ட்ட தமிழகத்தை பார்வையிடாதது ஏன்?


பெங்களுருக்கு பதவி ஏற்பு விழாவிற்கு வந்த தேசிய தலைவர்கள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், மாயாவதி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர்  தமிழகம் வந்து பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் சொல்ல வருவாங்களா? தமிழக மக்களுக்கு ஆதரவு தருவாங்களா அல்லது அறிக்கைவிட்டுவிட்டு அப்படியே  சென்று விடுவார்களா?

அவர்களுக்கும் தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறது என்பது மறந்துவிட்டதா..?



தேர்தல் என்றால் மட்டும் தமிழகம் வரும் சோனியா காந்தி,  ராகுல் காந்தி அரவிந்த் கேஜ்ரிவால், சீத்தாராம் யெச்சூரி பக்கத்து மாநிலமான கர்நாடகவிற்கு வந்துவிட்டு அப்படியே தமிழகம் வந்து தமிழ் மக்களுக்கு ஆதரவும் ஆறுதலும் சொல்லாமல் செல்வது என்ன மாதிரி டிசைன் # ஆளும் கட்சிகள் மட்டுமல்ல எதிர்கட்சிகளும் கூட்டு களவாணிகள்தான்





போலீஸ் சுட்டு கொன்றது வன்முறையாளர்களைத்தான் என்றால் #எடப்பாடி அரசு ஏன் இறந்த வன்முறையாளர் குடும்பத்திற்கு நிவாரண தொகை கொடுக்க வேண்டும்.. எடப்பாடி செய்வது செய்த தவறுக்கு பரிகாரம் பண்ணுவது போல அல்லவா இருக்கிறது

போராட்டக்காரர்களுக்கு என்னுடைய ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கவுதமி.

அம்மா அப்படியே இதற்கு காரணமாக இருக்கும் அரசை கண்டித்தும் ஒரு டீவிட் போடலாமே??


அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. ஹிட்லர் ஆட்சி போல் மாறுகிறதே தமிழகம்.

    ReplyDelete
  2. அதான் உங்க அபிமானப் பார்ப்பனர், கமலு எழவு விழுந்த தூத்துக்குடியிலிருந்து உடனே குளிக்காமல் போயி இந்த ஃபங்க்சன்ல கலந்து கொண்டு (ரொம்ப ரொம்ப அவசியம் இப்போ??) சோனியா ராகுலோட சேர்ந்து தமிழர்களுக்காக கட்டிக்கொண்டு ஒப்பாரி வச்சு வச்சு அழுதாராம்! அது பத்தாதா என்ன???

    ReplyDelete
    Replies
    1. ஆமா உங்க குஜினி காந்த் என்ன பண்ணிக்கிட்டு இருக்கார் ?
      நவ துவாரத்தையும் பொத்திகிட்டு இருப்பாரே

      Delete
    2. Here is your fake profile.

      https://www.blogger.com/profile/18381077189212860861

      There are million fake ids like yours I have seen.

      Fake id! Fake profile! Should I take you seriously? I dont think so!

      Seems like you are HURT pretty badly. Keep on barking! Ha Ha Ha



      Delete
  3. கொஞ்ச நாளைக்கு முன்னால காங்கிரஸும் சோனியாவும் தமிழர்களை கொன்டு குவிச்சதா ஒப்பாரி வச்சுட்டு இருந்தானுக. இப்போ மோடி, ஆ பி எஸ், இ பி எஸ் எல்லாருமா சேர்ந்து தமிழர்களை கொல செஞ்சதா சொல்றானுக. இப்போ இவரு போயி ஈழத்தமிழர்களை அடியோடொ ஒழித்த (நீங தானடா சொன்னீங்க??)) சோனியா ராகுலோட கூவி குலவுராரு.

    ReplyDelete
    Replies
    1. திருமாவளவன் கூட காங்கிரஸ் கூட கொஞ்சிகிட்டு தான் இருக்கார்
      ஆனால் உன் தலைவன் ரசினி பாஜக மோடிக்கு கால் கழுவிகிட்டு இருக்கான் .. மோடி காலை கழுவி அதை தீர்த்தமாக குடிப்பார் போலும்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.