ஊருக்குள்ளே இப்படியெல்லாம் பேசுறாங்க
@மதுரைத்தமிழன்
#மோடி மீண்டும் பிரதமராக வரணும் என்று நினைத்து #வோட்டு போடுபவர்களெல்லாம் நாடு நல்லா இருந்தா எனக்கென்ன நாசமா போனா எனக்கென்ன என்று நினைக்கிற பயபுள்ளைங்களாகத்தான் இருக்கும்
@மதுரைத்தமிழன்
மோடி இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திற்கு போனாலும் அந்த மாநிலத்தவர்கள் போல வேஷம் கட்டி செல்வார் ஆனால் தமிழகத்திற்கு மட்டும் வந்தால் வேஷ்டி கட்டி வேஷம் போடமாட்டார் காரணம் வேஷ்டி கட்டினால் மக்கள் அதை அவிழ்த்துவிட்டு விடுவார்களோ என்று பயம் இருக்கும் போல
@Arunan Kathiresan
எந்த டி வியை பார்த்தாலும் விடாது மய்யம் விளம்பரம்!
சினிமாவில் நட்டபட்டவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?
ஊழல் ஒழிஞ்சிரும்!

@நாட்டுப்புறத்தான்
இந்து ங்கறான்...
தேசம் ங்கறான்...
ராணுவம் ங்கறான்...
காவலன் ங்கறான்...
ஆனா இந்த அஞ்சி வருசமா என்ன செஞ்சோம்ங்கறத மட்டும் சொல்லவே மாட்டேங்கறான்...
@Alisha Fernandes
Modi fan evolution
2014 Happy and prosperous days are coming
2015 it's just been a year
2016 Hardship & sacrificing is necessary
2017 Lynchings happen in other countries too
2018 Mandir wahi banayenge
2019 You will be cursed if you don’t vote for Modi @bainjal hits the note again
@ஆரூர்.ம.எழிலன்
நீதிமன்றத் தடைக்கு பின்பும், சேலம் எட்டு வழி சாலை அமைத்தே தீருவோம் என பிரச்சாரத்தில் நிதின் கட்காரி அறிவித்ததால் கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியதாக ராமதாஸ் அறிவிப்பு.
ச்சீ! கனவா!
@கோழியின் கிறுக்கல்!!
பார்க்கவே முடியாதுன்னு நினைத்த 'Black Hole'ஐ கூட பார்த்தாச்சு, ஆனா கண்டுபிடித்து எடுக்கிறேன்னு சொன்ன 'Black Money'ஐ தான் கண்ல காட்ட மாட்டேங்கிறாங்க!?
@ஷிவானி சிவக்குமார்
எட்டு வழி சாலை நிச்சயம் நிறைவேற்றப்படும் - நிதின் கட்காரி சேலம் பிரச்சாரத்தில்
♦ ரெண்டு அய்யாவும் காதுல விழாத மாதரியே இருப்பாங்களே
@Hindustan Aeronautics Limited
Why is #Modi not asking for votes in the name of the following?
1. Make in India
2. Digital India
3. Skill India
4. Jan Dhan
5. Bullet train
6. Achche Din
7. GDP
8. Statue of Unity
9. Black money
10. Lokpal
#மோடி மீண்டும் பிரதமராக வரணும் என்று நினைத்து #வோட்டு போடுபவர்களெல்லாம் நாடு நல்லா இருந்தா எனக்கென்ன நாசமா போனா எனக்கென்ன என்று நினைக்கிற பயபுள்ளைங்களாகத்தான் இருக்கும்
@மதுரைத்தமிழன்
வார்த்தைக்கு வார்த்தை ஜெயலலிதாவை அம்மா அம்மா என்று அழைக்கு எடப்பாடி & பன்னீர் செல்வம் ஆட்கள் ஜெயலலிதாவின் இறுதி சடங்கின் போது மொட்டை அடித்து கொள்ளவில்லை ஆனால் அவர்கள் மோடியுடன் சேர்ந்து தமிழகத்தை தமிழக மக்களை மொட்டை அடித்து கொண்டிருக்கிறார்கள்
@மதுரைத்தமிழன்
இந்திய தேர்தலில் வாக்களிப்பும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் இறுதி நிகழ்ச்சியின் வாக்களிப்பும் ஒன்றுதான் மக்கள் விரும்புபவர்களுக்கு வாக்கு அளித்தாலும் இறுதியில் விஜய்டிவியின் நிறுவனத்தினரின் விருப்படிதான் சிங்கர்கள் தேர்ந்தெடுப்பார்கள் அது போலத்தான் இந்திய தேர்தல் நிவாகமும் செயல்படுமோ என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது
@மதுரைத்தமிழன்
இந்தியாவில் நடக்கும் நாடாளு மன்ற தேர்தலை மக்கள் டீவியில் சீரியில் மாதிரி அடுத்து என்ன சஸ்பென்ஸ் நேருமோ என்று பார்க்கிறார்களே தவிர அதனால் மக்களுக்கு என்ன நனமைகள் தீமைகள் ஏற்படப் போகிறது என்று கொஞ்சம் கூட சிந்திக்காமல் இருக்கிறார்களே என்பது மனதிற்கு சங்கடத்தைத்தான் தருகிறது
@மதுரைத்தமிழன்
டிவிட்டரில் #GoBackModi என்று சொல்லி ட்ரெண்டில் காட்டிய வேகத்தை தேர்தலில் வோட்டுகள் மூலம் காட்டுவதுதான் அழகு அதனால் மறக்காமல் வோட்டு போடுங்கப்பா
அன்புடன்
'மதுரைத்தமிழன்'

.அனைத்தும் அருமை. கடைசி பன்ச் அழகு
ReplyDeleteநீங்கள் நினைக்கிறமாதிரி மோடியே மீண்டும் ஆட்சிக்கு வருவாரோ
ReplyDeleteமீண்டும் மோடி வேண்டும் மோடி...ஹம..ஹஹா...!
ReplyDelete