Monday, April 8, 2019

பிஜேபியின் தேர்தல் அறிக்கை.. சிரிச்சு முடியல.. BJP manifesto 2019

நான் ஆபிஸ் சென்று விட்டு லஞ்  டையத்துல பேஸ்புக்கை திறந்தால் எல்லோரும் பாஜக வை நல்லா வைச்சு செஞ்சுருக்காங்க....ஆரம்பத்தில் உண்மை என்று நினைத்த எனக்கு அதன் பின்தான் புரிந்தது எவனோ நல்லாவே மோடி காட்டிய பாதையில்(போட்டோஷாப் செய்து மக்களை ஏமாற்றும்) அவரை வைச்சு நல்லா காமெடி பண்ணி இருக்காங்க




இன்று  சமுக இணைய தளங்கள் அனைத்திலும் வைரலாக   சுற்றியதை  தொகுத்து இங்கே சேமித்து இருக்கிறேன் எதிர்காலத்தில் பார்த்து பார்த்து சந்தோஷப்பட


இதுல செம கூத்து என்னென்னா...சங்கிகல் மற்றும் பக்தால்சும் இதை  உண்மை என நினைத்து நிறைய லைக்ஸ் போட்டது மட்டுமல்லாமல் பார்வேர்டும்  செய்து இருக்கிறார்கள்... அதில் பலர் உண்மை புரிந்து  தங்கள் தளங்களில் பக்ரிந்ததை டெலீட்டும் செய்து இருக்கிறார்கள்


@avargal unmaigal

@avargal unmaigal

@avargal unmaigal

@avargal unmaigal

#avargal unmaigal

avargal unmaigal

#avargal unmaigal

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. முதல் அறிக்கை - எச். ராஜாவைப் பற்றிய அறிக்கை மிக மிக கண்டிப்பாக நாட்டுக்கு தேவை. பிஜேபி தோற்றாலும் அந்த அறிக்கையை மட்டுமாவது நடைமுறைப்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  2. ரூம் போட்டு யோசிப்பாங்களோ

    ReplyDelete
  3. முதல் படத்தில் உள்ள அறிக்கை உண்மையா ?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.