முருகப் பெருமானை புலம்பவிட்ட தவெக கட்சியினர்
திராவிட ஆட்சியாளர்கள் கூடத் தொடாத என் சொத்தை
ஜோசப் விஜய் ஆட்சிநாற்காலியில் அமர்ந்த
இரண்டு மாதங்களிலே
அவரின் தம்பிகள்
அதை எப்படியும் உருவி விட...
போட்ட கணக்குகள்
இப்ப வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது
“மாற்றம்”ன்னு சொன்னவங்க
முதல்ல மாறியது கொள்கையா,
அடுத்தது சொத்தா என்பதுதான் கேள்வி.
இதோடுவிட்டு விடுவார்களா இந்த நண்பா நண்பிகள் அல்லது
எஞ்சி இருக்கிற கோவணத்தையும் கொள்கை
என்று சொல்லி,
கழற்றி விடுவார்களோ?
“புதிய அரசியல்”ன்னு சொல்லி
அப்படி கழட்டினால்
மானம் போகட்டும்...
நாடே நிர்வாணமாய் நிற்கையில்,
என் கோவணம் மட்டும்...
என்னவாம்?
திசைதிருப்பும் அரசியலா?திருமாவளவனின் அறிக்கைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மைகள் என்ன? https://avargal-unmaigal.blogspot.com/2026/07/blog-post_16.html
அன்புடன்
மதுரைத்தமிழன்
#PalaniTemple , #LandFraud #Murugan #TVK


0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.