வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி: டிகிரி வாங்க ஒரு 'ஃபார்வர்ட்' போதும்!"
வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி தான் உலகிலேயே syllabus இல்லாம degree கொடுக்குற ஒரே university.
அட்மிஷன் ? ஒரு unknown numberல இருந்து வந்த forward open பண்ணினாலே போதும்.
எக்ஸாம் ? கிடையாது.
லைப்ரரி ? Forward folder.
புரொபஷர் ? “My friend said.”
ரிசர்ஸ் பேப்பர் ? “Sent from my uncle’s phone.”
இங்க fact check பண்ணுறவங்க பாஸாக மாட்டாங்க.
Forward பண்ணுறவங்க தான் top rank.
ஒரு messageல “urgent”ன்னா அது truth.
“100% true”ன்னா அது science.
“10 பேருக்கு அனுப்பு”ன்னா அது proof.
இதுதான் நம்ம problem.
உண்மை slow-ஆ வரும்; பொய் fast-ஆ போகும்.
அதனால்தான் சிலர் நியூஸ் படிக்கிறதில்லை viral ஆகுறதை நம்புறாங்க.
நம்ம பாரதப் பிரதமரில் இருந்து நம்ம ஊரில் உள்ள படிக்காத பெரிசுகள் எல்லாம் இங்கெனத்தான் பட்டம் வாங்கினவங்க
இது போன்ற சுவாரஸ்யமான விவாதங்களுக்குத் தொடர்ந்து இணையுங்கள்!
பெண்கள் ஏன் அரசியல் பேசுறதில்லை? ஒரு 'செல்ஃபி' ஆய்வு!
https://avargal-unmaigal.blogspot.com/2026/07/why-dont-women-talk-about-politics.html
அன்புடன்
மதுரைத்தமிழன்
#வாட்ஸ்அப்யுனிவர்சிட்டி ,#சமூகவிமர்சனம்,#மதுரைத்தமிழன்,#WhatsAppUniversity,#SocialSatire


0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.