Recent Posts
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
10 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
What I admire in you is though you are physically away from India very keenly observing the happenings and making efforts to write about it. Carry on
ReplyDeleteஉங்களை போன்ற பெரியயோர்களின் உண்மையான மனம் திறந்த கருத்துக்கள்தான் என்னை மிக உற்சாகப்படுத்தி தொடர்ந்து எழுத தூண்டுகிறது. மிகவும் நன்றி
DeleteIn cycle gap mentioned me as old lady ROFL
Deleteஆனாலும்...தமிழா இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....
ReplyDeleteஇலக்கியம் பற்றி சாரு பேசு ஐயெல்லாம் எழுதி...ஹிம்ம்ம்
சாருவை பெருதுபடுத்துகிறீர்களா? அவர் எப்போதும் இப்படிதானே!
ReplyDeleteநோ கமெண்ட்ஸ்
ReplyDeleteஅவர் புத்தகம் விற்றால் மட்டுமே இலக்கிய வாசிப்பு அதிகம் ஆகி இருக்குன்னு ஒத்துக்குவார். வேற எவன் எழுதறதும் இலக்கியம் இல்ல.ஒவ்வொரு வருஷமும் அவரோட புலம்பல் இப்படித்தான் இருக்கும்
ReplyDelete"ஆகவே தமிழர்களே, நான் குமுதம் இதழில் பாலியல் குறித்து எழுதி வரும் உலக இலக்கியம் படித்து முன்னேறுங்கள்" என்று சொல்லாமல் போனதற்கு சாரு நிவேதிதாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதைப் படித்தாலே இவரது இலக்கியத் தரம் என்னவென்றும் தெரிந்து விடும். நேற்று புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன். இரண்டு ஸ்டால்களில் இரண்டு அலமாரி முழுக்க இவரது நூல்களே இருந்தது. ஜனரஞ்சகமான புத்தகங்கள் என்று அவற்றைச் சொல்லி இருப்பாரோ?
ReplyDeleteபுத்தகம் படிப்பதே கொஞ்சம் மனதை மாற்ற leisurelyஆக இருக்கத்தான். இந்த இந்த இலக்கியப் புத்தகங்கள் என்று குறிப்பிட்டிருந்தால், அவரது கருத்தில் எது இலக்கியம் என்று தெரிந்துகொண்டிருக்கலாம். இலக்கியம் படிப்பதற்கும், சமூக மாற்றத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. எது இலக்கியம் என்று தெரிந்தால், புரிந்துகொள்ளலாம்.
ReplyDeleteநான் பார்த்தவரை (டிராவல் பண்ணும்போது) எல்லோரும் கதைப் புத்தகங்களைப் படிப்பதைத்தான் பார்த்திருக்கிறேன். ஒருவேளை ஆங்கிலத்தில் எழுதியிருப்பதால் அவைகளெல்லாம் இலக்கியம் categoryல வருமோ?
சாரு நிவேதிதா எப்போதுமே இப்படித்தானே! அவர் என்று உருப்படியாகப் பேசியிருக்கிறார்.
ReplyDeleteகீதா