மற்றவர்களை கலாய்ப்பது போல ஸ்டாலினையும் கலாய்க்கும்
கலைஞர்
கட்சிகள் வேற்பாடு
இல்லாமல் அனைத்து கட்சிகளையும் தலைவர்களையும் கலாய்க்கும் ஒரே வலைத்தளம் இது
மிக சிறந்த ஏமாற்று பேர்வழிகளை
தேர்ந்தெடுக்க ஏமாளிகளுக்கு ஜந்தாண்டுகளுக்கு ஒருமுறை கொடுக்கும் ஒரு வாய்ப்புதான்
தமிழக தேர்தல்
ஊர்பணத்தை பொது சொத்தை எடுத்து
இலவசமாக கொடுக்க நினைக்கும் தமிழக தலைவர்களுக்கு தங்கள் சம்பாதித்து வைத்த சொத்தில்
இருந்து ஒருபிடி கூட எடுத்து கொடுக்க மனமில்லையே
உலக நாடுகளுக்கெல்லாம் சென்று
பேசி கோடிக்கணக்கில் முதலீட்டை அள்ளிவரும் மோடிக்கு தெரியவில்லை தமிழ்நாட்டில் என்ன
பேசினாலும் எப்படி பேசினாலும் டெப்பாசிட் கூட வாங்க முடியாதென்று.
அன்புடன்
மதுரைத்தமிழன்
முதிய இளைஞர்களின் கூட்டணி.மதுரைத் தமிழனின் அக்மார்க் பஞ்ச். பிரிட்டிஷ் இளவரசர் போல ஸ்டாலின் வாழ்நாள் முழுதும் இளவரசராகவே இருக்க வேண்டியதுதான் போலிருக்கிறது
ReplyDeleteஎலெக்ஷன் வந்தாலும் வந்தது.. உங்களுக்கு பதிவுகளுக்கான விஷயம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. கலாயுங்கள். நன்றாக இருக்கிறது.
ReplyDeleteசூப்பர்!
ReplyDeleteஸ்டாலினை கலைஞர் கலாய்ப்பதாக சொல்லபட்டிருப்பதில் உள்ள உண்மையை மக்கள் புரிந்துகொள்வர்களா?
ReplyDeleteஅருமையான தொகுப்பு.
கோ
நல்ல தொகுப்பு. ரசித்தேன்.
ReplyDelete