Friday, May 13, 2016



 வாக்களிக்கும் முன் Vs வாக்களித்த பின் மக்களின் நிலமை


முட்டாள்கள் தமிழக மக்களா அல்லது தலைவர்களா என்பது தேர்தல் ரிசல்ட் வந்த பிறகுதான் முடிவாகும். அதுவரை மக்கள்கள்தான் மூட்டாள்கள் என தலைவர்களும், தலைவர்கள்தான் முட்டாள்கள் என மக்கள்களும் நினைத்து கொண்டு இருக்கின்றனர்..








டிஸ்கி: மக்களே ஐந்து வருடத்திற்கு ஒரு முறைதான் உங்களுக்கு உங்கள் உரிமைகளுக்காக பேச வாய்ப்பு கிடைக்கிறது. அதை மிக சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். இல்லையென்றால் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் சந்ததிகளுக்கு ஏற்படும்.

8 comments:

  1. உண்மைதான் கிடைக்கும் சந்தர்ப்பத்தை அற்ப சுகங்களுக்காக இழந்துவிட்ட்டு பின்னர் கவலைப்படுவது முட்டாள் தனமானதே

    ReplyDelete
  2. மிகச் சரி
    வாக்கின் பலம் அறியாதவர்களிடம்
    வாக்குரிமை இருப்பது பயன்படுத்தத் தெரியாதவனிடம்
    கூரிய வாள் கொடுத்த கதைதான்
    பார்ப்போம்...

    ReplyDelete
  3. முன்னும் பின்னும்..... சரியாகச் சொல்லி இருக்கிறார் கார்ட்டூனிஸ்ட்..

    ReplyDelete
  4. மிகச் சரியான நேரத்தில் சரியான பதிவு.

    ReplyDelete
  5. உண்மையை தான் தாங்கள் கூறியுள்ளீர்.நம்முடைய வாக்கிற்கு இருக்கின்ற மதிப்பை அறியாமல் அதை பணத்திற்காக விற்றுவிட்டு பிறகு ஐந்தாண்டிற்கு அடிமையாக இருக்கின்றன.நல்ல பதிவு நன்றி..

    ReplyDelete
  6. பணம் பாடாய்படுத்துகிறது...

    ReplyDelete
  7. மிகவும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    அந்த இரு கார்டூன்களும் அதைவிட மிகவும் அட்டகாசம்.

    சிரித்தேன். ரஸித்தேன். பகிர்வுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

    {ஒரு மாற்றமும் ஏற்பட்டுவிடப்போவது இல்லை என்பது மிகத்தெளிவாகவே தெரிகிறது. பார்ப்போம்.}

    ReplyDelete
  8. ஹா ஹா உண்மைதான் நண்பரே....
    படங்கள் சிந்திக்கவும் சிரிக்கவும்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.