![]() |
Modi meet |
நூறு ரூபாய் டிக்கெட்டை தன்னோட படத்துக்காக ரெண்டாயிரம் மூவாயிரம்னு விற்பனை செய்த யோக்கியன் சொல்லுறார் இங்க சமூகத்துல சிஸ்டம் சரியில்லன்னு சொல்ற அந்த நல்ல மனசு யாருக்கு வரும்
![]() |
Modi meet |
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
85 வயதுக்கு மேல் காங்கிரசை விட்டுப் பிரிந்து பாஜகவில் இணைந்த எஸ் எம் கிருஷ்ணா நினைவுக்கு வருகிறார்.
ReplyDeleteஅத்வானியே காணமல் போய்விட்ட பிறகு கிருஷ்ணா எல்லாம் எந்த மூலைக்கு...
Deleteகாணொளி....ஹஹஹஹஹ்ஹஹ்ஹஹ்ஹ் ஐயோ முடிலைப்பா...உங்க நக்கல் உட்பட...
ReplyDeleteகீதா
கீதா அதிகம் சிரிக்காதீங்க் அப்புறம் வயிறு சுளுக்கிட போது.....அதன் பின் என்மேல கேஸ் ஏதும் போட்டுவிடப் போறீங்க
Deleteகாணொளி சூப்பர்.எங்கிருந்துதான் புடிச்சீங்களோ. ரஜினி பாத்தா நொந்து போய்டுவார்
ReplyDeleteமுரளி முன்பு நெட்டில் பார்த்து என் கணணியில் சேமித்து வைத்திருந்தேன் சடனாக ஞாபகம் வந்தது இந்த பதிவு எழுதும் போது அதனால் அதை இங்கே பதிவிட்டு இருக்கிறேன். இப்போது பார்த்தால் அதை பார்த்த வேறு யாரோ ஒருவர் அந்த ஆளின் உருவத்தின் மீது ரஜினி என்று பெயர் பொட்டு சிறிய அள்வில் வைரலாகி என்னிடமே மீண்டும் வந்து இருக்கிறது இப்போது.....பார்க்க வேண்டியவர்கள் நிச்சயம் பார்த்து இருப்பார்கள் ஹீஹீ
Deleteசரியா சொன்னீங்க ..பச்சை மஞ்சள் கருப்பு தமிழன்னு புலம்பாம ஒரு நேர்மையான நல்லவர் நொடிக்கு நொடி மாற்றி பேசும் குணமற்ற ஒருவர் நாட்டை ஆளட்டும்
மே பி செலக்டிவ் அம்னீஷியா
ReplyDeleteறோஸ் வாட்டர்
நல்லவர் ஒருவர் வருவார் ஆனால் அதற்கு முன் நாம் மிக அதிகவிலை கொடுக்க வேண்டியிருக்கும்
Deleteநமக்கு தெரிஞ்ச அளவுக்கு புண்ணாக்குகளுக்கு தெரியலையே தலைவா...
ReplyDeleteஅதனாலதான் அவர்களை புண்ணாக்கு என்று சொல்லுகிறோம்
Deleteஹஹஹஹ் செம நையாண்டி மதுரைத் தமிழன். அதுவும் விடீயோ, பனீர், நீதிபதி கர்ணன் கமென்ட்ஸ் சூப்பர்
ReplyDeleteகீதா: கண்ணாமூச்சி ஏனடா கர்ணா//ஹஹஹஹ்ஹ் ஐயோ இதையும் படிச்சுட்டு செமையா சிரிச்சிட்டேன்...அன்னிகு இந்தக் கமென்டைப் போட விட்டுப் போச்சு...