Three years of #Modi Sarkar |
மோடிக்கு ஒரு மனம் திறந்த பாராட்டுக்கள்
டோனாட் ட்ரம்ப் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பயை ஏற்படுத்தி தருகிறாறோ இல்லையோ ஆனால் இந்திய பிரதமர் மேக் இன் இந்தியா என்ற திட்டத்தில் அமெரிக்கர்களுக்கு உதவுவதால் அமெரிக்க குடிமகன் என்ற முறையில் அவருக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
மோடிஜிக்கு அமெரிக்க மக்களின் சார்பில் எந்து நன்றிகள்.. இது போல மேலும் பல திட்டங்களை கொண்டு வந்து எங்கள் வாழ்வில் விளக்கேற்றி வைக்க வேண்டுகிறோம்
அன்புடன்
மதுரைத்தமிழன்

மேற்படி கருவிகளுக்கான மென்பொருள் எழுதும் பணியை எமக்கு மொத்தமாக ஒப்பந்தம் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஇராய செல்லப்பா நியூஜெர்சி (மிக மிக விரைவில் சென்னை)
பைத்தானே கற்று முடியுங்கள் அதன் பின் மொத்த ஒப்பந்தமும் உங்களுக்குதான்
Delete:))))
ReplyDeleteகூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போன கதையா இருக்கே :)
ReplyDeleteசரியான பழமொழியை ஞாபகபடுத்திருக்கீங்க
Deleteஇதில் எத்தனை போபோர்ஸ் என்று எப்போது தெரிய வரும்?
ReplyDeleteசவப்பெட்டி ஊழ்ல் மாதிரி இதுவும் ஒரு நாள் வெளி வந்து தீரும் ஆனால் அதற்கு கொஞ்ச நாள் பிடிக்கும்
Deleteஹஹஹஹ....நையாண்டி மேளம்.....தூள்....
ReplyDeleteகீதா
நையாண்டி பண்ணல எங்க நாட்டிற்கு உதவி பண்ணிய மோடிக்கும் என் நாட்டின் சார்பாக நன்றியை தெரிவித்து இருக்கிறேன் அவ்வளவுதாங்க
Delete