Recent Posts
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
22 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஸ்டாலின் சிறந்த நிர்வாகியாமே..
ReplyDeleteஏதோ ஜோக்க் அடித்திருக்கிறார் ஹீஹீ
Deleteரஜினிக்கு சரியான சாட்டை அடி !
ReplyDeleteசம்பாதிக்க நினைப்பவரை கட்சியில் சேர்த்துக்க மாட்டாராம் ,இதை எப்படி கண்டுபிடிப்பாராம்
ஹலோ பகவான் ஜி என் குடுமப்தினர் மட்டும்தான் தவறாக சம்பாதிக்க மாட்டார்கள் என்று ரஜினி சொல்லி குடும்பத்தினர் அனைவருக்கும் கட்சியில் நல்ல போஸ்டிங்க் கொடுத்துவிடுவார் அதற்குதான் இப்படி ஒரு அறிக்கை
Deleteகேள்விக்கான தங்கள் பதில்கள்
ReplyDeleteஅனைத்தும் அருமையோ அருமை
வாழ்த்துக்களுடன்...
நன்றி
Deleteஅனைத்தும் செம பன்ச் பதில்கள்
ReplyDeleteநன்றி
Deleteஇப்போதெல்லாம் எங்களுக்கு ஏற்றதுபோல் பதிவே போடமாட்டேன் என அடம் புய்க்கிறீங்களே ஏன்ன்?:)
ReplyDeleteஆமாங்க ஆதிரா. இப்பலாம் அண்ணி பூரிக்கட்ட எடுக்குறதில்லை போல
Deleteரஜினி ஃபார்முலாலாம் எக்ஸ்பயரி ஆகி ரொம்ப நாளாச்சு
Deleteஅதிரா நீங்க தேம்ஸ் கரைல இருந்து பாடுங்கோ!!! அப்போ மதுரை கண்டிப்பா தூக்கத்துல எழுந்து ஓடுவார்!!! மாமி பூரிக்கட்டையை தூக்குவாங்க....பதிவு வெளியாகும்!!..
Deleteகீதா
அதிரா தேம்ஸ் நதிக்கரைல ரீ, சமோசாவோட உண்ணாவிரதம் இருக்கீங்கதானே!!?? மதுரை அரசியல் பதிவா போடுறாரு வேற பதிவு போடணும்னு....ஏஞ்சல், ஸ்ரீராம், ராஜி, கீதா எல்லாரும் உங்க கட்சில சேர்ந்தாச்சு!!!
Deleteகீதா
@அதிரா உங்களுக்கு ஏற்றாற் போல என்றால் கொஞ்சம் வெயிட்டான பதிவுகளாகத்தான் போட வேண்டும் அப்படி போட்டால் என் தளம் அந்த வெயிட்டை தாங்குமா என்ரு சந்தேகமாக இருக்கிறது
Delete
Delete@ராஜி அண்ணி பூரிக்கட்டையை எடுக்கவில்லை என்பதில் உங்களுக்கு இவ்வளவு வருத்தமா?
@கீதா என்ன நீங்க இவ்வளவு மோசமான கொடுமைக்காரியாக இருக்கீங்க.... அதிரா பாடினால் தேம்ஸ் நதிக்கரையோரம் வசிப்பவர்கள் நதியில் விழுந்து தற்கொலை பண்ணிக் கொள்வார்கள் என்பது கூட உங்களுக்கு தெரியவில்லையா?
Deleteஒரேயடியாக அரசியல் பதிவுகள் போர் அடிக்கின்றன மதுரை... பதில்களை ரசித்தேன்.
ReplyDeleteஸ்ரீராம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க,,,,அரசியல் பதிவுகள் இல்லாமல் வேறு சில நல்ல பதிவுகள் இட முயற்சிக்கிறேன்... நேரம் செலவ்ழித்து நல்ல பதிவுகள் போட்டால் அதற்கு ஏற்ப வரவேற்பு கிடைப்பதில்லை அதனால் சில சமயங்களில் "மனம் சோர்ந்துவிடுகிறது" ஆனால் அரசியல் பதிவுகள் இட்டால் அதற்கு மிக அமோக வரவேற்பு இருக்கிறது
Deleteஇருந்தாலும் உங்களின் வேண்டுகோளுக்கினங்க அரசியல் தவிர்த்த பதிவுகள் கண்டிப்பாக இடுகிறேன்
மதுரை! உங்க பதில் பத்தி எல்லாம் கேட்கணுமா என்ன?!!! எல்லாமே நல்லாத்தான் இருக்கு...ஆனாலும்...ஆனாலும்....வேற பதிவுகள் போடுங்க மதுரை...
ReplyDeleteகீதா
Deleteஉங்களுக்கு நான் மனைவியிடம் பூரிக்கட்டையால் அடிவாங்கியது பற்றி பதிவுகள் இட்டால் ரொம்ப் சந்தோஷம் போலிருக்கிறது ஹும்ம்ம்ம்ம்ம்
அதிரா, ஏஞ்சல், ராஜி எல்லாரும் கேட்டுக்கன ஒரு ரகசியம் சொல்லுறேன்...மதுரை சகோ ஒரு வேளை பூரிக்கட்டை அடி வாங்கிருப்பாரோ??!!!அதான் அதை மறைக்க பிஸினு கொஞ்ச நாள் முனாடி சொல்லிட்டுப் போனாரு... பாருங்க தடால்னு என்ன குறும்பு செஞ்சு பூரிக்கட்டை பறந்திச்சுனு பதிவு வரும் பாருங்க...நான் சொல்லறது சரிதானே? என்ன சொல்றீங்க மதுரை சகோ??!!!ஹிஹிஹிஹி
ReplyDeleteகீதா
செப்டம்பர் வரை கொஞ்சம் பிஸியாக இருக்கும் இருந்தாலும் என்னால் முடிந்த வரை பதிவுகள் இடுகிறேன்
Delete