Wednesday, January 31, 2018

@avargalUnmaigal
2018 பட்ஜெட் ரகசியம்


அதானி மற்றும் அம்பானி குழுமம் சேர்ந்து தயா¡¢த்த இந்திய பட்ஜெட்டை மத்திய அரசு மிக ரகசியமாக தயா¡¢த்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்போகிறதாம்.. அது இப்படித்தான் இருக்க கூடும்

அதானி மற்றும் அம்பானியின் பிஸினஸ் வளர்ச்சிக்காக போடப்பட்ட திட்டமே  2018 இந்திய பட்ஜெட்டாக வெளிவரப் போகிறது


பன்னீர் செல்வம் சொல்லியது; தேசிய கட்சிகளுக்கும் தமிழகத்தில் இடமில்லை.

சொல்லாமல் விட்டது : அதனால்தான் அதிமுகவை பாஜக குத்தகைக்கு எடுத்து இருக்கிறது

2017 இல் இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்ட பெண் அரசியல் தலைவர் விருது தமிழிசைக்கு. - சர்வதேச மனித உரிமை ஆணையம்



அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி"பதிவு எழுதுவதை நிறுத்தும் நேரம் வந்துவிட்டது அதனால் இனிமேல் அதிக பதிவுகள் வாராது. நேரம் கிடைக்கும் போது இது பொன்ற பதிவுகள் மட்டுமே வரும்.... அவ்வளவுதான் டாடா பை.
31 Jan 2018

4 comments:

  1. கண்ணீர் அஞ்சலி போன்ற சுவரொட்டியை இரசித்தேன்.

    ஏன் நண்பரே எழுதுவது குறைந்து போக காரணம் ???

    ReplyDelete
  2. உங்கள் யூகம் எப்படி என்றுபார்க்கலாம்

    ReplyDelete
  3. நலமா நண்பரே ?

    படிக்கும் போது சிரித்தாலும், பின்னாலிருக்கும் உண்மைகள் சுடுகின்றன ! மக்களுக்கான தலைவர்கள் ஆண்ட காலம் போய் இப்போது பெருவணிக முதலைகளின் நலனுக்காக திட்டங்கள் தீட்டி ஆணைகள் பிறப்பிக்கத்தான் ஆட்சி நடத்துகிறார்கள்... இது உலகம் முழுமைக்குமே பொருந்தும்...

    எழுதுவைதை குறைத்துக்கொள்ள என்ன காரணம நண்பரே ?

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
    http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.