Friday, January 5, 2018

ரஜினிகாந்த்தின் பொதுக் கூட்ட போஸ்டர்கள் இப்படி வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை

@avargalUnmaigal


@avargalUnmaigal


சின்ன சின்ன செய்திகள்:

#ரஜினிகாந்த என்ன தமிழக பாஜகவின் அறிவிக்கப்படாத தலைவார என்ன? இதுவரை சமுக இணைய தளத்தில் மோடிக்கும் பாஜாகவுக்கும் முட்டுகொடுத்து கொண்டிருந்த பக்தால்ஸ் எல்லாம் அப்படியே எபோட்டர்ன் போட்டு இப்போ ரஜினிக்கு முட்டுகொடுத்து  கொண்டிருக்கின்றனர்

தமிழக பாஜகவினரின் நிலமை இரண்டு பொண்டாட்டிகாரன் கதையாக இருக்கிறது முதல் பொண்டாட்டி பாஜக கழிட்டிவிட்ட பொண்டாட்டி அதிமுக இப்போது புதிதாக வந்த பொண்டாட்டி ரஜினி எப்படித்தான் சாமாளிக்கிறார்களோ

ரஜினிகாந்தின் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாஜக கட்சி உறுப்பினர்களாம் அது எப்படி அய்யா ஒருத்தரே ரெண்டு கட்சியில் உறுப்பினராக இருக்க முடியும் லாஜிக் எங்கோ இடிக்குதே


ரஜினிகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என்றால் வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெறாமல் அப்போலோவில் வைச்சுதான் சிகிச்சை அளிக்கனும் அதற்கு லண்டன் டாக்டர்தான் வந்து சிகிச்சை அளிக்கனும் என்று ரஜினிகாந்த உறுதி அளித்தால் அவரை தமிழக முதல்வாரக்க எந்த வித ஆட்சேபணை இல்லை என்று ான் அறிவிக்கிறேன்...# நீங்களும்தானே ?
@avargalunmaigal


அன்புடன்
மதுரைத்தமிழன்.
#Rajinikanth #Rajinikanthpoliticalentry #RajiniMandram
#Spiritual politics=Hindutva!
spiritual politics
05 Jan 2018

9 comments:

  1. உங்களுக்குன்னு ஒருத்தன் வந்து சிக்குறான் பாருங்க....

    ReplyDelete
    Replies
    1. அதும் தினத்துக்கு ஒருத்தர்...

      Delete
  2. மோடி போச் ரஜினி வந்தது டும்டும் டும்

    ReplyDelete
  3. என்னவோ நடக்குது! பனிப் புயலால் பாதிப்பா

    ReplyDelete
  4. 94 வரை ரஜினியை பிடிக்கும். அரசியல்ல நுழைஞ்ச பின் சுத்தமா பிடிக்காம போயிட்டுது. சுயநலமான ஆள்ன்னு என் மனசுல பதிஞ்சு போச்சு

    ReplyDelete
  5. அருமையான விளம்பரங்கள்
    இனித் தமிழ்நாட்டில
    நடிகர்கள் ஆட்சி மலருமா?
    பாபா ரஜினியின்
    வெற்றி-தோல்வி சொல்லும்!

    ReplyDelete
  6. இதுதான் தற்போதைய தமிழக அரசியல்.

    ReplyDelete
  7. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா! :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.